05-30-2005, 06:04 PM
பெரும்பாலும் சட்டங்கள் என்பது பொது மனிதன் என்ற அடிப்படையில் தான் இயற்றப்பட்டுள்ளன...! ஆண் பெண் வேறுபாடின்றி... சட்டத்தின் முன் சகலரும் சமனாகத்தான் பார்க்கப்படுகின்றனர்...! அதிலும் சில சட்டங்கள் ஆண்களுக்குப் பாதகமாக பெண்களுக்கு அதிகம் சலுகைகள் வழங்குகின்றன....! ஆண்கள் சட்டங்களை இயற்றியதில் தவறிருந்தால் ஏன் பெண்கள் அதைச் சுட்டிக்காட்டவில்லை..அதற்குள் அடங்கி அதை அனுபவிக்கிறார்கள்...! காரணம் சட்டங்கள் மனிதனுக்கு என்றே வரையப்பட்டவை என்பதால்...!
பெண்களுக்கு என்ன எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் இருக்கு... உள்ள உரிமையை அனுபவிக்க ஏன் விடுதலை சுதந்திரம் பேச வேண்டும்...உள்ள உரிமைகளைப் பாவியுங்கள்...யார் தடுக்கின்றார்...தடுப்பவரைத் தடுக்க போதுமான சட்டங்கள் இருக்கு...! பெண்கள் உரிமைகளைப் பாவிக்கத்தவறுவது அடக்குமுறையாகாது...! இலங்கையில் தமிழர்களுக்கு உள்ள உரிமைகளைக் கூடப் பாவிக்க முடியாத நிலை அத்துடன் வழங்கப்படும் உரிமைகள் கூட அரைகுறை...அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்படும் நிலை...அதற்கும் பெண்களின் நிலைக்கும் இடையே மிகப் பெரிய தெளிவான வேறுபாடுண்டு...!
எந்தச் சட்டமும் ஆணாதிக்கம் என்ற ஒன்று காட்டி சட்டம் பேசுவதில்லை..எந்தச் சட்டத்திலாவது...ஆண் ஆதிக்கம் என்று இருக்கா..??! அப்படி வரையவும் முடியாது என்பது சட்ட வல்லுனர்களுக்குத் தெரியும்...! அவர்கள் உங்களைப் போல அன்றி யதார்த்தத்தோடு சட்டங்களை இயற்றுகின்றனர்...!
கிருபன்ஸ் உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம உரிமையை உண்டு எங்கிறீர்களே பெண்கள் அனுபவிக்கும் எத்தனையோ உரிமைகளை ஆண்கள் அனுபவிக்க முடிவதில்லை...அதற்காக நீங்கள் ஏன் ஆண்களுக்கு குரல் கொடுக்கவில்லை...! குறிப்பாக கடின வேலைத்தளங்களில் ஆண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர்... கடின வேலைகள் வழங்க்கப்படுகின்றன...! பெண்கள் நீண்ட விடுமுறைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டு அவர்களின் வேலைகள் ஆண்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன...மேலதிக வேலைப்பழு ஏற்றப்படுகிறது...! இரவு நேரக் காவல்கடமைகளில் ஆண் தொழிலாளர்கள் நிறுத்தப்படுகின்றனர்...பெண்கள் அல்ல....! இப்படி ஏராளம் சலுகைகள் என்ற போர்வையில் ஆண் உரிமை மறுப்புக்கள் நிகழ்கின்றன....! இவை உங்கள் கண்ணுக்குப் படவில்லையோ...இப்ப விவாகரத்துக்கும் டேற்றிங் போறத்துக்கும் சம உரிமை கேட்கும் நீங்கள் ஏன் இவற்றைக் கருத்தில் எடுக்கதவறுகிறீர்கள்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>