05-30-2005, 04:16 PM
Niththila Wrote:பெண் சுதந்திரம் பற்றி பேசும் பெண்களை தரக்குறைவாக கதைப்பது பல ஆணாதிக்கவாதிகளது பொதுக்குணம் அப்படி பேசுவதன் மூலம் அவர்களது செயற்பாடுகளை முடக்க முயலுவார்கள். இது எனது தந்தையார் எனக்கு சொன்ன கருத்து. இதனை நான் கருத்துகளத்தில் பல முறை கண்டிருக்கிறேன்.
என்னைப் பொறுத்த வரை கருத்துகளை கருத்துகளால் எதிர் கொள்ள முடியாதவர்கள் தான இப்படியானவர்கள்;
பெண் சுதந்திரம் என்றால் என்ன.... எதனிடம் இருந்து சுதந்திரம் பெற விளைகிறது... என்ன நோக்கத்துக்காக...அதன் எதிர்கால செயற்படு வடிவம் என்ன.. அதனால் ஒட்டுமொத்த மனித இனம் சந்திக்க இருக்கும் நன்மைகள்... இதுவரை பெற்ற சுதந்திரம் என்ன எதனிடமிருந்து பெறப்பட்டது...அதனால் கண்ட நன்மை என்ன தீமை என்ன....இதுகளைக் கொஞ்சம் விளக்கிறீங்களா...???! :wink:
:?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

