05-30-2005, 01:58 PM
stalin Wrote:பெண்ணின் உரிமைகளை மறுக்க முயலும் குருவிகளும் ஆணாதி்க்கத்தன்மையும் ஆண்களையும் பிரித்து பார்க்கமுடியாத தமிழினியும் ஒரே பிழையான தீர்வைத்தான் கொடுக்க முயலுகிறார்கள்--------------------------------------------------------ஸ்ராலின்
ஸ்ராலின் என்ன அடிப்படையில் குருவிகள் ஆண் ஆதிக்கம் சொல்கிறது என்றீங்க...உங்களுக்குள்ளும் (தலைமைத்துவ உணர்வை எங்களால் காட்ட முடியும்...நீங்கள் மனிதன் என்ற நிலைக்குள் இயற்கையால் இன்னும் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறீங்கள் என்பதை நிரூபித்து உங்களுக்குள் உள்ள ஆண் சமூக தலைமைத்துவ (தலைமைத்துவத்தை ஆதிக்கமாகவே நீங்க பலர் கருதுறீங்க) பண்பை எங்களால் இந்த நொடியில் கூட காட்ட முடியும்...! சும்மா கதையளந்து பெண்களை ஏமாற்றாதீங்க...இப்படி ஏமாந்துதான் பெண்கள் தினம் தினம் சுதந்திரம் என்ற போர்வையில் சீரழிய அதுவே அநாகரிகமாக புதிய நாகரிகமா வளர்ந்தும் வருகிறது...இது மனிதனை அழிவுக்கே இட்டுச் செல்லும்...இன்றைய விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி இல்லையேல் இப்போ மனித இனம் அழிந்திருக்கும்..உங்க கதையைக் கேட்டிருந்தா...! நீங்க சுதந்திரம் என்து செய்ய முனையுற அநாகரிகங்களைச் செய்திருந்தா...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

