05-30-2005, 01:44 PM
tamilini Wrote:பெண்களே.. உங்களுக்கு சுதந்திரம் வேணுமா. மனிசியாய் வாழ வேண்டுமா. ஒன்று செய்யுங்க.. ஆண்களை நம்பாதீங்க. அவன் அப்படியிருப்பான் இப்படியிருப்பான் என்று கண்மு}டித்தனமாய் அவன் அளவில்லாமல் அடுக்கிவிடுற கதைகளை நம்பிட்டு. பிறகு அவையின்ர சுயகுணம் தெரியவரத்தான் பிரச்சனையே ஆரம்பிக்குது. முடிஞ்ச வரை வாய் வார்த்தைகளை நம்பாதீங்க. ஆண்களை விட்டு ஒதுங்கியிருங்க. அது போதும் பெண்கள் சுதந்திரம் பெற்ற மாதிரித்தான். எத்தனை முற்போக்கு சிந்தனை உள்ளவராக தன்னைக்காட்டிக்கொண்டாலும் ஆணாதிக்க சிந்தனை அடிமனசில இல்லாத ஒரு ஆண் இருக்க முடியாது அது தான் உண்மை. அப்படி ஒரு சந்ததி உருவாக நீண்ட காலம் தேவை..:wink:
தமிழினி... ஆணும் பெண்ணும் இணைந்ததுதான் சமூகம்..
அங்க சமூக உரிமை நிலை என்பது சமனாக இருக்கும் இருந்துதான் வருகிறது...! இல்ல ஆணோ பெண்ணோ வாழ்ந்திருக்க முடியாது உலகில்...! அதற்காக ஆணும் பெண்ணும் சமன் என்ற நிலை தவறு....! நீங்க அந்த வேறுபாட்டை உணராம கருத்துச் சொல்லுறீங்க...!
நீங்க சுதந்திரம் என்பதால் கருதுவது என்ன...??! அதுக்கு விளக்கம் சொன்னியள் எண்டா எங்கள் கருத்தைத் தெளிவுபடுத்தலாம்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

