05-30-2005, 01:41 PM
Quote:நமது தேசிய விடுதலைப்போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆண்பெண் சமத்துவத்தை நோக்கிய தேசிய விடுதலைப்போராட்டத்தில் பெண்சமத்துவத்தை நிறுவிய பெருமை நமது தேசியத்தலைவருக்கும் அவருடன் கூடிய ஆண் பெண் தளபதிகள் போராளிகளையுமே சாரும்.என்ன அஸ்வினி அக்கா.. நீங்க சொல்லுங்க தேச விடுதலையில சமநிலை வழங்கப்பட்pருக்கா..?? முக்கியமான பல பகுதிகளில் தலைமையில இருக்கிறது ஆண்கள் தான். அங்க கூட சரியாக முழுமையாக இன்னுமு; நடைமுறைக்கு வரவில்லை. எங்க எங்க ஆண்களும் எங்க எங்க பெண்களும் இருக்கிறார்கள் பாத்துக்கோங்க.. :mrgreen: :mrgreen: :wink: சரி சமனாய் போர்க்களத்தில நிக்கிறாங்க. மற்ற இடங்களில்..?? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

