05-30-2005, 01:34 PM
aswini2005 Wrote:Mathan Wrote:kuruvikal Wrote:ஆண்கள் இப்ப நிறையவே விட்டுக்கொடுக்கிறாங்க...பாரிய மனித சனத்தொகையின் தேவை கருதி....ஒவராப் போனா பலத்தைப் பிரயோகிப்பாங்க...அப்ப பலம் பலவீனத்தைக் கட்டுப்படுத்த மீண்டும் தாக்கம் சமனிலை அடையும்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பலத்தை பிரயோகித்து பலவீனத்தை கட்டுப்படுத்துவது சமநிலை ஆகாது. அது பலவீனம் கூர்ப்படைந்து பலமடையவே வழி வகுக்கும். பலத்தால் பலவீனத்தை கட்டுப்படுத்த முடியும் என்றால் இலங்கையில் சிங்களவர்களால் தமிழர்களை முற்று முழுதாக கட்டுப்படுத்த முடிந்திருக்கும்.
மதன் உங்கள் கருத்தில் இருக்கும் யதார்த்தத்தை புரியும் நிலையில் இங்கு இல்லாதவர்களே தங்கள் இயலாமையை வெளிப்படுத்தும் முகமமாக தங்கள் இயலாமையை தங்களஇ பலம் என கனவு காண்கிறார்கள்.
உடலியற்கூற்று ரீதியாக ஆண் பெண்ணைவிட பலமானவன். ஆனால் அந்தப்பலமிக்க ஆணின் பலப்பிரயோகத்தை எதிர்த்துத் தனது பலத்தைப் பெண்ணும் காட்ட முடியும். அப்போ ஆணின் பலப்பிரயோகம் பலவீனத்தை கட்டுபடுத்தாது கம்மெண்டு இருக்கும் இருக்கும் நிலையும் வருமல்லவா ? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
உதாணத்துக்குப் பாருங்க... எங்கட போராட்டத்தைப் பலவீனப்படுத்த நினைச்சவங்கள... புலிகள் பலமாகிப் பலவீனம் ஆக்கி எதிரிக்கு சமபலமானாங்க...!
அமெரிக்காவைப் பாருங்க... பலமாகிப் பலவீனத்தை ஆளுறாங்க...
சோசலிசத்தை.... பலமானது என்று தன்னை எண்ண வைச்ச சனநாயகம் பலவீனப்படுத்திட்டு...இப்படி நிறைய நடந்திருக்கு...
மதன்... சூழலுக்கு பலமானது சூழலை வெல்லும்...பலவீனமானது அழியும்..இதை நீங்களோ நாங்களோ எழுத்தில மாத்த ஏலாது... இயற்கையின் விதியது...!
இப்ப ஆண் நினைத்தால் பெண்ணை வன்முறையால் அடிமைப்படுத்த முடியாது என்றீங்களா...???! முடியும்.... ஆனா ஆண் அதைச் செய்ய முடியாதபடி தடுக்கப்பட்டிருக்கே தவிர...முடியாது என்றில்லை...!
நீங்க எல்லோரும் நிஜயத்தை மறைச்சு நியாயம் சொல்லுறாப் போல வெளித்தோற்றம் காட்டுறீங்களே தவிர உண்மையான நியாயம் எது என்பதைக் காணுற நிலையில இல்லை.... உங்களோட கதைச்சு வேலையில்ல..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->