05-30-2005, 01:26 PM
Quote:ஆணாதிக்க சிந்தனை இயல்பிலேயே சூழலில் இருந்து உள்வாங்கபட்டிருகலாம் எனபதால் அந்த சிந்தனை அடிமனதில் இல்லாத ஒரு சந்ததி உருவாக நீண்ட காலம் எடுக்கலாம் என்பது உண்மை தான், ஆனால் நீங்கள் குறிப்பிடுவது போல் பெண்கள் ஆண்களை விட்டு விலகி இருப்பது பிரைச்சனைக்கு தீர்வு ஆகாது. ஒதுங்கும் போது கருத்து பரிமாற்றத்திற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போவதுடன் புரிந்துணர்வின்மை தான் அதிகரிக்கும். அப்படி ஆணும் பெண்ணும் தனி தீவுகளாக வாழ வேண்டிய அவசியம் தான் என்ன?நம்மைப்பொறுத்த வரை அவசியம் நிறைய இருக்கு. சேர்ந்து வாழ வேண்டிய அவசியம் குறையத்தான் இருக்கு. பிரிந்திருந்தால் பலவற்றை உணர்ந்திருக்கலாம். ஒன்றாக ஒற்றுமையாய் கூடிவாழமுடியாமல் கடைசி பெண்ணியம் ஆணியம் பற்றிய கருத்துக்களை கூட ஒன்றாக கொண்டிருக்க முடியாமல் இருக்கிறவை சேர்ந்து வாழ்ந்து என்ன செய்வினம். இனத்தைத்தான் பெருக்கமுடியும்.. மனங்களைக்கொன்றபின்னர். அது தேவையா.. அழிஞ்சு போவினம் இருவரும் இல்லாட்டால். இதில ஒற்றுமையில்லை வேறை என்ன செய்ய (இப்ப தான் பெண்களிற்கு எதுக்கும் ஆண் தேவையில்லை என்றாகிவிட்டது.. பெண்கள் பிரிந்து போனால் தலைக்கனம் குறைந்து ஆண்கள் திரும்பிவருவினம். இல்லாட்டால் அப்படியே அழிஞ்சு போகட்டுமேன். :mrgreen: :wink: ) :|
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

