05-30-2005, 11:26 AM
உலகில் வன்முறைகளின் பெருக்கத்துக்கும் பாலியல் குற்றங்களுக்கும் அதிகம் காரணம்... பெண்கள் சுதந்திரம் என்ற போர்வையில் கட்டாக்காலிகளாய் அலையும் நிலையே...! ஆணுக்கும் பெண்ணுக்கும் படைக்கப்பட்டது முதல் சம அளவு சுதந்திரம் உண்டு... ஆனா இப்ப உலகில் ஆடைக்குறைப்பில் இருந்து அம்மணாமாத் திரிவது வரை அம்சமாச் செய்யுறது பெண்கள்தான் மிக மிக அதிகம்...அவர்கள் இப்ப மனித நாகரிகத்துக்கே கேடாகிக் கொண்டு வாறாங்க...! சுதந்திரம் எண்டதைச் சரியாப் புரிஞ்சுக்கினமோ இல்லையோ...நாகரிகத்துக்கு சுதந்திரம் கொடுக்கிறதிலையும் எல்லை தாண்டுறதிலையும் மிக மும்மரமா நிக்கினம்..! அவையலோட சேர்ந்து நாங்க எல்லோரும் மீண்டும் கற்காலம் நோக்கி விரைந்து கொண்டிருக்கிறம்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஒரு சுயாதீன தாக்கத்தில் எல்லைப்படுத்தும் காரணிகளின் செல்வாக்கு இல்லாதவரை தாக்கம் உச்சமாகத்தான் நிகழும்... அதுதான் இப்ப நடந்து கொண்டிருக்கு இதுக்கு முடிவு தன்பாட்டில வரும்...ஆதிக்கம் என்பது சில சந்தர்ப்பங்களில் அவசியம் போலத்தான் தெரியுது...அதுதான் ஆணைப் பலமாகவும் பெண்ணைப் பலவீனமாகவும் (என்ன முட்டி முழங்கினாலும் இந்த உண்மையை மறுதலிக்க எவராலும் முடியாது) இயற்கை அளித்துள்ளது போலும்...! எங்கு தலைமைத்துவத்தின் வலிகாட்டல் இல்லையோ அங்கு கட்டுப்பாடில்லை நேர்த்தியான வளர்ச்சிப் போக்கில்லை...! ஆணின் தலைமைத்துவத்தின் கீழ்தான் அநேகம் மனித நாகரிகம் வளர்ச்சி கண்டுள்ளது...அப்போதெல்லாம் பெண் ஆணுடன் பங்களியாக இருந்திருக்கிறாள்...சண்டை போடேல்ல...போட முடியாது... அதுக்குத்தான் ஆணைப் பலமாக்கிப் பெண்ணைப் பலவீனமாக்கி இருக்குது போல இயற்கை...!
காலப்போக்கில் பெண்ணின் பலவீனம் என்பது ஆணின் அடக்குமுறையின் விளைவு என்றே பிரச்சாரப்படுத்தப்பட்டு இப்ப அந்தப் பலவீனத்தைப் பலமாக்க முனைஞ்சு சீரழிஞ்சு கொண்டிருக்கினம்...! தொழிலுக்குப் போறதுக்கும் சம்பாதிக்கிறதுக்கும் பல்கலைக்கழகம் போறதுக்கும் அறிவை விருத்தி செய்யுறதுக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை அளிக்கப்பட்டிருக்கு...கற்காலத்திலும் இதே உரிமை இருந்தது... அப்ப கூட பெண்கள் சம உரிமை பெறவில்லை என்று சொல்ல இயலாது... பெற்றிருந்த படியாத்தான் ஆண் கண்ட அந்தனை படிமாற்றங்களையும் பெண் கண்டு அவனுடன் சேர்ந்து வந்திருக்கிறாள்... இருந்தாலும் சூழற்காரணிகள் ஆண் தலைமைத்துவத்தை தேர்வு செய்ய பெண்ணின் பலவீனத்தால் அவளிடம் தலைமைத்துவம் இல்லாமல் போச்சு... இருந்தும் ஆண் பெண்ணை இதர விடயத்தில் பங்காளியானான்...இப்ப நவீன உலகில் ஆண்கள் சூழற்காரணிகளை மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததும் பெண்களுக்கு ஏன் இன்னும் ஆண் தலைமைத்துவம் அவசியம் என்ற சிந்தனை பிறக்கலாச்சு... அதன் விளைவே பெண் சுதந்திரம் விடுதலை என்பதெல்லாம்...! இப்ப கூட ஆண்கள் மீது விதிக்கப்பட்ட செயற்கைக்கட்டுப்பாடுகள் தான் அவனிடம் இயற்கை அளித்த தலைமைத்துவம் இழக்கப்படக் காரணமாயிருக்கு...ஆண் தலைமைத்துவப் பண்புகள் என்பது அவனின் ஆதிக்க நிலையல்ல..இயற்கை வழிகாட்டல் நிலை...அதை ஆதிக்க நிலை என்றால் பெண் தலைமைத்துவமும் பெண்ணாதிக்க நிலைதான்....!
ஆண்கள் இப்ப நிறையவே விட்டுக்கொடுக்கிறாங்க...பாரிய மனித சனத்தொகையின் தேவை கருதி....ஒவராப் போனா பலத்தைப் பிரயோகிப்பாங்க...அப்ப பலம் பலவீனத்தைக் கட்டுப்படுத்த மீண்டும் தாக்கம் சமனிலை அடையும்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>