05-30-2005, 10:40 AM
கடவுள் என்ற ஒன்று வந்து இப்படி உயிர்களைப் பலியிடு என்று சொல்லேல்ல..ஆனா மனிதன் அனைத்துமுண்ணி...அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கான் இயற்கையில்.. அதற்காக தாவரபோசணியா இருந்தா உயிர் வாழமாட்டான் என்றில்லை...அப்படி இருந்தால் மற்ற உயிர்கள் பாதுகாக்கப்படும் தான்... என்றாலும் உணவுத் தேவைக்கு அதிகமாக மற்ற உயிர்களைப் பலியிடுதல் கண்டிக்கத்தக்கது... அது இயற்கையில் உயிரினச் சமனிலையைப் பாதிக்கும்...! மனிதன் தன் வக்கிரங்களைத் தீர்க்க கடவுள் என்றதை கருவியாக்கிறான் அவ்வளவும் தான்...! உண்மையில் பயங்கரவாதிகள் மனிதம் இழந்த மனிதர்களே...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

