05-30-2005, 12:22 AM
Quote:800 கடாக்கள்வரை பலியிடப்பட்டன. கவுனாவத்தை ஆலயத்தில் நேற்று வேள்விப்பொங்கலில் அடியார்கள் திரண்டன்ர் என்று உதயன் பத்திரிகையில் படித்தேன்.ஹலோ அதிரடி
அதுசரி சுமார் 800 ஆடுகள் பற்றி பேசுகிறீர்கள்..... நல்லது...நன்றி... வரவேற்கிறேன் ஆனால் அந்த 100ற்கு மேற்பட்ட கோழிகளின் உயிர்கள் உங்களுக்கு உயிராக தெரியவில்லையா......?
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

