05-29-2005, 08:29 PM
Quote:கிலோக்கணக்கில் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து அலுத்த அலுப்பில் அப்படியெல்லாம் சொல்ல வருகிறது போலிருக்கு பூனைக்குட்டி.கிலோக்கணக்கில கொடுக்கல்ல தொன் கணக்கில கொடுத்தாச்சு பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்னவென்றால் கொடுக்க கொடுக்க வேண்டுவார்கள் பின் ஐயோ எங்களுக்கு சுகந்திரம் இல்லை என்பார்கள்.. அப்படியிருக்கையில் நான் என்ன செய்யலாம்
Quote:இல்லாததற்காகத்தான் அதிகம் போராட்டம் நடக்கும் நடக்கிறது. அதைக்கூட புரியாத கருத்தியல்வாதிகளுக்கு எதைச்சொல்லியும் புரியப்போவதில்லை.இல்லை என்பதற்காக போராட்டம் இல்லை.. இருப்பது போதாது என்று தான் போராட்டம் நடக்கிறது...
[quote]காளிதாசர் முதல் இக்கால கவியரசு வரையுமாக வேரூன்றிய தோஷம் அவ்வளவு இலகுவில் அழித்துவிட முடியாது. அதை நிதர்சனும் நிதர்சனமாக்கியிருப்பது நிதர்சனமாகிறது பூனைக்குட்டி.
தோசம் காட்ட நாம் ஆண்ணிலை வாதிகளே பெண்ணிலை வாதிகளே இல்லை. யாதார்த்தம் எதுவோ அதையே நான் எழுதினேன்....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

