05-29-2005, 05:48 PM
sathiri Wrote:யோவ் மகாத்மா என்ரை அம்மா அப்பா ஒழுக்கமா தான் என்னை வழத்தவை ஆனால் நான் எப்படி தறுதலையானனான் எண்டு சொல்லும் பாப்பம் :mrgreen:
நீங்கள் சாத்திரம் சொல்ல வெளிக்கிட்டு தறுதலையானீங்கள். அதுக்கென்ன செய்ய முடியும். சாத்திரம் சொல்வதை நிறுத்தினால் சாத்திரி நீங்களும் மனிதனாகலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:::: . ( - )::::

