09-24-2003, 07:05 PM
மகிழ்ச்சி பட்சி.
யாழ் கருத்துக்களத்தில் சிறுகதை இணைப்பதற்கான பிரிவு இல்லை. காரணம் யாழ் இணையம் அதற்கென்று தனிப் பகுதியை உடையது. யாழ் முற்றம் என்று அழைக்கப்படும் அந்தப் பகுதியில் "ஈழம், கவிதை, கட்டுரை, சிறுகதை, அறிவியல், ஏனையவை" என ஆறு பிரிவுகள் உள்ளன. இதனை நீங்கள் யாழ் இணையத்தின் முதற்பக்கம், அல்லது முகப்பில் காணலாம்.
இங்கு உங்கள் சிறுகதையை இணைக்க வேண்டுமாயின், பொறுப்பாளர் மோகன் அவர்களுடன் தனிப்பட்ட செய்திச்சேவையின்/Private Message ஊடாகவோ அல்லது அவரது மின்னஞ்சல்/Email முகவரி ஊடாகவோ தொடர்புகொண்டு அனுப்பி வைத்தால் அவர் அதனை நிச்சயமாக இணைப்பார்.
நன்றி.