05-29-2005, 11:07 AM
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
---------------------------------------
கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால்
கள்வனின் வாழ்விலும் நியாயமுண்டு
கோர்ட்டுக்கு தேவை ஒரு சாட்சி - உன்
குணத்துக்கு தேவை மனசாட்சி - உன்
குணத்துக்கு தேவை மனசாட்சி
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
---------------------------------------
கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால்
கள்வனின் வாழ்விலும் நியாயமுண்டு
கோர்ட்டுக்கு தேவை ஒரு சாட்சி - உன்
குணத்துக்கு தேவை மனசாட்சி - உன்
குணத்துக்கு தேவை மனசாட்சி
!

