05-28-2005, 06:47 PM
படம்: ஸ்ரார்
தோம் கருவில் இருந்தோம்
கவலையின்றி கண்மூடி கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம்
விழுந்தவுடன் கண் தூக்கம் தொலைந்தோம்
அடுத்த பாடல்
[size=13][b]நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன்
அன்பே தீயாய் இரு..
நீ ஒரு முள் என்றால் நான் அதில் ரோஜா
அன்பே முள்ளாய் இரு..
நீ வீரமான கள்ளன் உள்ளுரும் சொல்லுது..
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது..
தோம் கருவில் இருந்தோம்
கவலையின்றி கண்மூடி கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம்
விழுந்தவுடன் கண் தூக்கம் தொலைந்தோம்
அடுத்த பாடல்
[size=13][b]நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன்
அன்பே தீயாய் இரு..
நீ ஒரு முள் என்றால் நான் அதில் ரோஜா
அன்பே முள்ளாய் இரு..
நீ வீரமான கள்ளன் உள்ளுரும் சொல்லுது..
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது..

