05-28-2005, 04:35 PM
நீயா பேசியது என்னன்பே நீயா பேசியது..
அடுத்தபடால்.
அலைகளை அலைகளை பிடித்துக்கொண்டு
கரைகளை அடைந்தவர் யாரும் இல்லை
தனிமையில் தனிமையில் தவித்துக்கொண்டு
செளக்கியம் அடைவது நியாயம் இல்லை
கவலைக்கு மருந்திந்த ராஜுதவம்
கண்ணீர் கூட போதையின் மறுவடிவம்
வழியேது வாழ்க்கையேது விளங்கவில்லை
வட்டத்திற்க தொடக்கமும் முடிவும் இல்லை
கையில் கோப்பையில்லை என்றால்
கற்பனை வருவது நின்றுவிடும்
கற்பனை மட்டும் இல்லை என்றால்
கவலைகள் நம்முயிர் தின்றுவிடும்...1
அடுத்தபடால்.
அலைகளை அலைகளை பிடித்துக்கொண்டு
கரைகளை அடைந்தவர் யாரும் இல்லை
தனிமையில் தனிமையில் தவித்துக்கொண்டு
செளக்கியம் அடைவது நியாயம் இல்லை
கவலைக்கு மருந்திந்த ராஜுதவம்
கண்ணீர் கூட போதையின் மறுவடிவம்
வழியேது வாழ்க்கையேது விளங்கவில்லை
வட்டத்திற்க தொடக்கமும் முடிவும் இல்லை
கையில் கோப்பையில்லை என்றால்
கற்பனை வருவது நின்றுவிடும்
கற்பனை மட்டும் இல்லை என்றால்
கவலைகள் நம்முயிர் தின்றுவிடும்...1
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

