05-28-2005, 04:04 PM
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
அடுத்த பாடல்
ஏதோ நான் இருந்தேன் என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்
காற்றாய் மொழி பெயர்த்தேன் அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய்?
இரவிங்கே பகல் இங்கே தொடு வானம் போனது எங்கே
உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே?

. .
.
.