05-28-2005, 11:50 AM
நேரமின்மையால் இப்போ களபக்கம் அடிக்கடி வரமுடிவதில்லை இன்றிரவுதான் குருவிகளின் கிறுக்கலகளை இரவிரவாக படித்து முடித்தேன் உண்மையில் மனம் திறந்த பாராட்டுக்கள் . குருவிதலையில் பனங்காய் என்றொரு பழமெழியுண்டு ஆனால் குருவியோ தமிழினியின் தலையில் அந்த பனங்காயை கொடுத்துவிட்டார். சிரமம் பாராதுஅதனை வடிவமைத்த தமிழினிக்கும் சோழியனுக்கும் பாராட்டுக்கள்
; ;

