05-28-2005, 01:52 AM
sOliyAn Wrote:ஊமை அம்மனோட நெருங்கிப் பழகுபவர்தானே.. (ஒரு ஊகம்தான். இவர்தான் ஊமைன்னு..) அதால அவர் கூறுவதை நம்பத்தான் வேணும். <!--emo&ஊமை அம்மன் கோவிலோடு நெருங்கிப் பழகுவதில்லை <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ஆனால் ஹம் கோவிலின் பழைய நிர்வாகசபையின் அங்கத்தவர் பலர் எமது நகரத்தில் தான் வாழ்கின்றனர். அவர்களிடம் இருந்து கேள்விப்பட்ட தகவல்களைத்தான் நான் இங்கு சொன்னேன். எனக்கு இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன இல்லையேல் கூட வந்த குரங்கு தான் ஆண்டால்லென்ன இதையிட்டு எனக்கு ஒரு நஸ்டமும் இல்லை. அதனால் நான் இதையிட்டு எவ்வித கவலையும் கொள்ளப்போவதில்லை

