![]() |
|
ஜேர்மனி ஹம் கோயில் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ஜேர்மனி ஹம் கோயில் (/showthread.php?tid=4208) Pages:
1
2
|
ஜேர்மனி ஹம் கோயில் - Mathan - 05-26-2005 ஜேர்மனி ஹம் கோயில் <img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/bilder2.jpg' border='0' alt='user posted image'> படம் - தமிழமுதம் ஜேர்மனி ஹம் நகரில் உள்ள இலங்கை தமிழர்களின் கோயில் குறித்து நண்பர்கள் உறவினர்கள் மூலம் அறிந்திருக்கின்றேன். அதன் வருடாந்திர திருவிழா அண்மையில் நடைபெற்றது என்று அறிந்தேன், இந்த திருவிழா மத நம்பிக்கைகளை தவிர்த்து ஜேர்மனியில் உள்ள அனைத்து தமிழர்களும் ஒன்று கூடும் தினமாகவும் இருப்பதாக சொன்னார்கள், கோயில் குறித்து மேலும் விபர்ங்கள் தெரிந்தவர்கள் அறிய தாருங்கள் - Mathan - 05-26-2005 அண்மையில் இடம்பெற்ற திருவிழா ஒளிபடமாக ......... http://tamilamutham.net/images/stories/kal...nar/bilder2.jpg இணைப்பு: தமிழமுதம் - sathiri - 05-26-2005 உங்கைதானே துலாகாவடி அறுந்து விழுந்தது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 05-26-2005 என்ன சாத்திரியாருக்கு ஐரோப்பா அத்துபடி போல...! எங்கட ஆக்கள் எங்க எப்ப கோயிலை அமைதியாக் கும்பிடுவினம்...! hock: :?: தேவாலயத்துக்க போணா தியானம் பண்ண அமைதியான சூழல் இருக்கும்... தொழுகைக்க இஸ்லாமியனும் அமைதியாத் தொழுவான்.. இந்துக்களில நம்மாக்கள் தியானிக்கனமோ இல்லையோ...ஒரே இசையும் கூத்தும் இரைச்சலும் ஊர்க்கதையும் தான்..இதுக்க என்னத்தை தியானிக்கினமோ.. ஆண்டவனின் பெயரால்....??! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-26-2005 அவங்க பெறவேண்டிய தரிசனத்தை பெறினம்.. அங்க தான்.. நீங்க என்ன கதைக்கிறியள் ஆஆஆஆ போய் தரிசிச்சால் தான் தெரியும். சாமியைத்தான்க 8) :mrgreen: :mrgreen: - poonai_kuddy - 05-26-2005 அதானே அக்கா மாதிரி அழகானக்கள தரிசிக்கிறதுக்கு போயிருப்பினம் உங்களுக்கேனண்ணா எரிச்சல் :evil: - sOliyAn - 05-26-2005 என்ன மதன் சார்! ஒளிப்படம்னு தவறுதலா இணைப்பு கொடுத்துட்டீங்க என்று நினைக்கிறேன். www.tamilamutham.net/video/ambal.WMV - Niththila - 05-26-2005 tamilini Wrote:அவங்க பெறவேண்டிய தரிசனத்தை பெறினம்.. அங்க தான்.. நீங்க என்ன கதைக்கிறியள் ஆஆஆஆ போய் தரிசிச்சால் தான் தெரியும். சாமியைத்தான்க 8) :mrgreen: :mrgreen: ஏனக்கா சாமி எங்கட மனதில இருக்கிறார் தானே பிறகேன் கோயிலுககு போகோணும். :wink: அதுவும் புலத்திலுள்ள எல்லாக் கோவிலும் பணம் பார்க்கிறதில தானே குறியாக இருக்கினம். :roll: :roll: - sOliyAn - 05-26-2005 பணம் பாாக்க எல்லாரும்தான் குறியா இருக்காங்க.. ஏனென்றால் பணம் இல்லாதவங்க பிணம் என்று சொல்லியிருக்கிறாங்களே!! பணத்தைக் காட்டுபவர்கள் பயன்தரக்கூடிய வகையில் காட்டினால் போதும்தானே?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 05-26-2005 Niththila Wrote:ஏனக்கா சாமி எங்கட மனதில இருக்கிறார் தானே பிறகேன் கோயிலுககு போகோணும். :wink: பிள்ளை ஒரு ஊரிலை என்னதுக்கு கோயில்கள் இருக்குது எண்டால் அந்த கோயில்களிலை விசேஷங்கள் நடக்கும் போது தான் அந்த ஊரிலை இருக்கிற பெடி பெட்டைகள் எல்லாம் சுதந்திரமா வெளியிலை வருங்கள் ஆட்களை ஆட்கள் பாப்பினம் லவ்சு அப்பதானே வரும் என்னட்டை வந்த எத்தனை கலியாணங்கள் பெம்பிளை பாக்கிறதை கோயில் திருவிழாக்களில் வைச்சிருப்பன் தெரியுமே. இப்பிடி எத்தனையோ வசதிகள் இருக்கு பிள்ளை இந்த கோயில்களால் - sathiri - 05-26-2005 kuruvikal Wrote:அதாலைதான் குருவி ஐரோப்பிய அவலத்திலை நிண்டு அல்லாடுறன். உண்மையை சொன்னா அதை சரிசெய்து திருத்திறதை விட்டிட்டு சொன்ன ஆளை அடிக்க வாறாங்கள் என்ன செய்ய.அதுசரி கம்மிலை உந்த தூக்கு காவடி அறுந்து விழுந்தாபிறகு யெர்மனியிலை இனி தூக்கு காவடி எடுக் கூடாது எண்டு சட்டம் வந்திட்டுதாம்Quote:என்ன சாத்திரியாருக்கு ஐரோப்பா அத்துபடி போல...!எங்கட ஆக்கள் எங்க எப்ப கோயிலை அமைதியாக் கும்பிடுவினம்...! - Magaathma - 05-26-2005 Quote:இந்த திருவிழா மத நம்பிக்கைகளை தவிர்த்து ஜேர்மனியில் உள்ள அனைத்து தமிழர்களும் ஒன்று கூடும் தினமாகவும் இருப்பதாக சொன்னார்கள், ¾¢Õ-º¢ÈôÒ, Ţơ-¦¸¡ñ¼¡¼õ. ¾¢ÕŢơ ±ýÈ¡§Ä º¢ÈôÀ¡É ¦¸¡ñ¼¡ð¼õ ±ýÚ ¾¡É ¸ÕòÐ, Á¾ý. ´Õ Å£ðÊø ¦¸¡ñ¼¡ð¼õ ±ýÈ¡ø¾¡§É «Å÷¸û ¯ÈÅ¢É÷¸û ´ýÚÜÎÅ¡÷¸û. Å¢ÎôÒô À¡÷ì¸ò ¾¡ý «íÌõ º¢Ä÷ ÅÕÅ¡÷¸û. «¨ÉÅÕìÌõ «ý¨É «õÁý. «ô§À¡ «ý¨É Å£ðÊø ¦¾öÅ£¸ì ¦¸¡ñ¼¡ð¼õ ±ýÈ¡ø, À¢û¨Ç¸û ±øÄ¡Õõ ´ýÚ ÜÎÅ¡÷¸û ¾¡§É. ÀÄÅ¢¾Á¡É ºÉí¸Ùõ ÜÎõ §À¡Ð, þÅ÷¸¦ÇøÄ¡õ ¸òÐõ À¢Ãîº¨É ÅÃò¾¡ý ¦ºöÔõ. ¯ñ¨ÁÂ¡É Àì¾¢Ô¼ý ´ÕÁ¢ò¾ ÁÉòмõ ÌõÀ¢ÎÀÅ÷¸ÙìÌ ´Ä¢, ´Ç¢ ±Ð×õ ¾¨¼Â¡¸ þÕ측Ð. «ôÀÊò¾¨¼Â¡¸ þÕ󾡸 «Å÷ ÁÉõ ´Õ¨ÁôÀ¼Å¢ø¨Ä ±ýÚ¾¡ý «÷ò¾õ. «Å÷ þýÛõ ÓÂüº¢ ¦ºö §ÅñÎõ.:!: - Magaathma - 05-26-2005 Quote:சாமி எங்கட மனதில இருக்கிறார் தானே பிறகேன் கோயிலுககு போகோணும்.¿£í¸û Å£ðÊÄ ÌõÀ¢§¼ì¸ ±ôÀ¢Ê þÕìÌÐ? §¸¡Â¢øÄ ÌõÀ¢§¼ì¸ ±ôÀ¢Ê þÕìÌÐ? «í¸Ôõ, þí¸Ôõ Á¡È¢ Á¡È¢ ÌõÀ¢ðÎ ±ýÉ §ÅÚ À¡Î þÕ즸ñÎ, ¯í¸¼ «ÛÀž¢Ä ¯½÷󾡸 ¾¡ý «÷ò¾õ ÒâÔõ! «Îò¾ÅÂ¡Ä ÌÆôÀò¾¡ý ÓÊÔ§Á¦Â¡Æ¢Â, ¯½÷ò¾ ÓÊ¡Ð! Quote:பணத்தைக் காட்டுபவர்கள் பயன்தரக்கூடிய வகையில் காட்டினால் போதும்தானே?!²ý þôÀÊ «¨ÉÅÕõ ±Î츢ȡ÷¸û þø¨Ä, «Îò¾Å¨Ã§Â ̨ÈÜÈ¢ì ¦¸¡ñÊÕ츢ȡ÷¸û. - Nilavan - 05-26-2005 அன்னான பக்கத கோடிகளே! அம்மன் தரிசத்தை இணையத்தில் மேலும் பெறவிரும்பினாலோ அல்லது அர்சனைகள் செய்பவர்களோ உங்கள் கடனட்டை மூலம் எம்மிடம் பணம் செலுத்துங்கள் மறக்காமல் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் இணைத்து விடுங்கள் அதனூடாக பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.________________ இப்பிnயேன்று ஒரு இணையத்தளம் கிட்டடியில வந்தாலும் வரும்..... மதம் மனிதனை மனிதனாக்க வேண்டும் மாறாய் மனிதன் மதத்தை மாக்களாகக்கூடாது. மதம் எவரையும் தீய வழியில் செல்ல சொல்லவில்லை ஆனால் நம்மவர்கள் இந்து சமயத்தை தவறான வழியில் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்இஇஇஅது தான் உண்மை நிலவன் - Magaathma - 05-26-2005 Quote:நம்மவர்கள் இந்து சமயத்தை தவறான வழியில் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்þôÀÊ Â¡¨Ãî ¦º¡ø¸¢È£÷¸û!? ³Â¨Ã¡? ÊÊÊÁ¡÷¸¨Ç¡? â„¢¸¨Ç¡? º¢ò¾÷¸¨Ç¡? ¡÷! ¡÷!! ¡÷!!! - stalin - 05-26-2005 poonai_kuddy Wrote:அதானே அக்கா மாதிரி அழகானக்கள தரிசிக்கிறதுக்கு போயிருப்பினம் உங்களுக்கேனண்ணா எரிச்சல் :evil:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :!: - MUGATHTHAR - 05-26-2005 Quote: அம்மன் தரிசத்தை இணையத்தில் மேலும் பெறவிரும்பினாலோ அல்லது அர்சனைகள் செய்பவர்களோ உங்கள் கடனட்டை மூலம் எம்மிடம் பணம் செலுத்துங்கள் மறக்காமல் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் இணைத்து விடுங்கள் அதனூடாக பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.________________ இப்பிnயேன்று ஒரு இணையத்தளம் கிட்டடியில வந்தாலும் வரும்..... தம்பி ஏன் அப்பு இப்பவே யாழ் களத்திலை எத்தனை விதமான அம்மன்களை காணுறம் என்ன சாந்தமான அம்மன்களாக இல்லையப்பு - Mathan - 05-27-2005 sOliyAn Wrote:என்ன மதன் சார்! ஒளிப்படம்னு தவறுதலா இணைப்பு கொடுத்துட்டீங்க என்று நினைக்கிறேன். என்ன சோழியன் அண்ணா சார் போடுறீங்க? தவறுதலான இணைப்பை கொடுத்துவிட்டேன், இதுதான் சரியான இணைப்பு, சுட்டிகாட்டியதற்கு நன்றி - Mathan - 05-27-2005 kuruvikal Wrote:எங்கட ஆக்கள் எங்க எப்ப கோயிலை அமைதியாக் கும்பிடுவினம்...! உண்மைதான் கோயில்களில் வழிபாட்டு முறை கொஞ்சம் ஆரவாரமானது. கிறிஸ்தவர்களுக்கு முஸ்லீம்களும் பிரார்தனையோ தொழுகையோ முடிந்த பின்பு வழிபாட்டிடத்திற்கு வெளியே அரட்டை அடிக்கிறார்கள், நாம் உள்ளேயும் வெளியேயும் அரட்டை. இந்து மத்தில் கட்டுப்பாடுகள் குறைவு அதுவே அதன் பலமும் பலவீனமும் - Mathan - 05-27-2005 Niththila Wrote:ஏனக்கா சாமி எங்கட மனதில இருக்கிறார் தானே பிறகேன் கோயிலுககு போகோணும். :wink: சுவாமி மனதில் இருக்குறாரோ இல்லையோ மனதை அமைதியாக சந்தோஷமாக வைத்திருக்கவும் அதனை வழிநடத்தவும் தெரிந்தவர்களுக்கு கோயிலுக்கூ போய் கும்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஆனால் எத்தனை பேரால் இது முடிகின்றது, அது தவிர கோயில் வழிபாட்டு இடமாக மட்டும் அல்லாமல் சமுக் கலாச்சார நிலையமாகவும் இருக்கின்றது, அங்கு நிறைய மனிதர்களை சந்திக்க முடிகின்றது கலைகளை வளர்க்க முடிகின்றது, முன்பு கோயில்கள் தான் தமிழர்களின் சமுதாய மையமாக கலை கலாச்சார வாழ்வியல் பண்புகளை வளர்க்கும் இடமாக இருந்தது இப்போது அப்படி இல்லாமல் அதுவும் குறிப்பாக புலத்தில் பணம் சம்பாதிக்கும் இடமாக மாறுவது வேதனைக்குரிய விடயம். சரி கோயில்களை கட்டி பணத்தை சம்பாதித்தாலும் மற்றய விடயங்களையும் கவனியுங்கள், பணம் சம்பாதித்தால் மட்டும் போதும் என்றூ இருந்து விடாதீர்கள் |