05-27-2005, 05:37 PM
விவகாரத்து செய்வது சரியா பிழையா என்பது ஒருபுறமிருக்க.........புலத்தில் விவாகரத்து ஏன் அதிகம் ஏற்படுகிறது............தாயகத்தில் திருமண பந்தம் நிலைத்து நிற்கவேண்டுமென்ற சமூகரீதியான பாதுகாப்பு இருந்தது. அங்கு திருமணபந்தத்தில் பிரச்சனைவரும்போது சமூகம் தலையிட்டு எப்படியும் அதை காப்பாற்றியை தீருகிறது.இந்த சமூகரீதியான பாதுகாப்பை ஆண்கள் காலம் காலமாக தங்களுக்கு சாதமாக்கியே வந்திருக்கிறார்கள். ஆனால் அதிகம் பேர் மனதால் விவாகரத்து பெற்றவர்களாக சட்டரீதியாக பெறாமல் அங்கே வாழ்ந்தே தீருகிறார்கள்.
மறு புறத்தில் புலத்தில் திருமணஅமைப்பை பாதுகாக்ககூடிய சமூகம் ஸ்தாபான தன்மடையாமல் உதிரிகளாக இருப்பதனால் அந்த திருமண பந்தத்தை பாதுகாக்க இயலாமல் போகிறது. அதனால் பாதிக்கப்படும் ஆணோ பெண்ணோ மேற்குலகம் வழங்கும் சாதகமான சட்ட பாதுகாப்பை நாடுவது தவிர்க்க யிலாதுகிறது.இவர்களுக்கு வேறு வழியில்லை என்பது தான் யதார்த்தம். இந்த நிலையில் ஆணாதிக்க வாதிகள் தங்களுக்கு சமூக பாதுகாப்பு அற்றதன்மையை உணரும் போது குய்யோ முறையோ என்று கூக்குரல் இடுகிறார்கள்.இயலாமையால் தங்களுக்கு கேடயமாக பண்பாடு கலாச்சாரத்தை தூக்கிறார்கள். இந்த So call கல்வி கற்றவர்கள் தங்களின் விதயா கர்வத்தினால் தங்களுக்கு ஏற்றமாதிரி அறிவியல்ரீதியான வியாக்கியனங்களை வைப்பது போல வைக்கிறார்கள் ----------------------------------------------------------------------------------ஸ்ராலின்