05-27-2005, 05:29 PM
அதெப்படிங்க தான் ஒரு தரம் எடுத்த கருத்தையே சரியாய் தெரிவு செய்து அத்துடன் உறுதியாய் இருக்க முடியாதவை. மற்றவையை உறுதியாய் புரிஞ்சிப்பினம். அடிக்கடி மாற மாட்டினம் ?????? ஒருமுறை அவங்க செய்தது சரி என்று மனசு சொல்லி பிறகு இதே மனம் இல்லைப்பிழை என்றும். மனம் குரங்கு என்பாங்களே.. தெளிவில்லாதவர்கள் என்ன செய்வாங்க.. அடிக்கடி மாறுவாங்க வேறை வேறை கருத்தைத வைப்பாங்க அப்ப மற்றாளுக்கு இன்னும் வெறுப்புத்தான்க வரும்.
இப்ப எங்கட நின்மதியை சூழல் பாதிக்கிறதைவிட எங்ககூட இருக்கிறவங்க தான்க அதிகமாய் பாதிக்கிறாங்க. இப்ப உதாரணத்திற்கு வெளியில வேலையில பிரச்சனைப்பட்டு ரென்சனாய் வாற ஒருவருக்கு வீட்டில இருக்கிற துணை ஆறுதலாய் இல்லாமல் அவங்களும் சேந்து நெருக்கடி கொடுத்தா எப்படியிருக்கும். பொம்பர் அடிச்சா குண்டு நம்மமேல விழுந்தா உடனை செத்திடப்போறம். ஆனால் பக்கத்தை இருக்றிவங்க செய்யிற சித்திரவதைகளை டெயிலி தாங்க முடியுமாங்க. பக்கத்தை இருக்கிறவங்க அன்பாய் புரிந்துணர்வுடன் இருகு;காங்க என்றால் அவங்களுக்காக அவங்களுடன் வாழுறதுக்காக மரணத்தோடையே சண்டை போடலாம். தலைகீழாய் இருந்தால் மரணத்தை விரைவில தான் அழைக்கணும். அதைவிட பிரிந்திடுறது மேல் என்றம். புறச்சூழல் ஏற்படுத்திறதை விட அகத்தில எங்ககூடவே இருக்கிறவங்க ஏற்படுத்திற தாக்கம் தான்க அதிகம் அதை தான்க தாங்க முடியாது. இதற்கு இலகுவான வழி.. கலியாணமே பண்ணிக்கதேவையில்லை.. விவாகரத்தும் தேவையில்ல இது எப்படியிருக்குமு; :wink:

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>