05-27-2005, 04:27 PM
Quote:இப்ப பாருங்கோ தமிழ் கருத்து முரண்பாடு ஏன் வருகிறது என நினைக்கிறீர்கள் கணவன் மனைவிக்கிடையில் ஈகோ தலைதூக்கும் போதுதான். குடும்ப வாழ்க்கை நடத்தும் போது நல்ல நண்பா;களாக வாழமுடியாதா? அத்துடன் விட்டுக் கொடுப்புகள் தான் இல்லத்தில் நல்ல மகிழ்ச்சியை கொடுக்கும் பெண்தனியத்தான் விட்டுக் கொடுக்க வேண்டுமென்டில்லை ஆண்கூட விட்டுக்கொடுக்கலாம்எத்தனையைச்சொல்லலாம். நண்பர்களாய் வாழலாம்.. காதலர்களாய் வாழலாம்.. அப்படி இப்படி என்று கதைதான் அளக்கலாம் நடைமுறை அதில்ல..
இப்ப பாருங்க.. ஒருமுறை ஒருவிடயத்தில முரண்பாடு வந்தா சரி என்று.. தீர்க்கலாம் பொறுக்கலாம். அதுவே தொடந்தா என்னாகிறகு.. கசக்கும். என்ன காரணம் பாதிச்சனம் கருத்து முரன்படுறது அடுத்தவங்க தலையிடு அல்லது அடுத்தவங்க பற்றி எழுற பிரச்சனை. சந்தேகம்.. அது இது.. என்று.. வெறுப்பு மேல வெறுப்பு.. ஒருவருக்கு.. ஒரு வெறுப்பு அல்லது கருத்து முரண்பாடு வந்தால் கடைசி வரை அழியாது அடி மனசில எங்கையோ இருக்கும். பிறகு புதிசுபுதிசாய் வரத்தான் அவை மீண்டும் உருப்பெறும் எல்லாம் சேர்ந்து மனிசரை நின்மதியை அழிச்சிடும் அது தேவையா என்றம் நாங்க. ஒரு முறை வெறுப்பு வந்தா எப்படி அது இல்லாமல் போகும்.. சொல்லுங்க எப்பவும் மாறாது.. அது தான் உண்மை.. சும்மா கதைவிடலாம் நண்பர்கள் அது இது என்று. யாதார்த்தம் இது தான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

