05-27-2005, 04:07 PM
tamilini Wrote:ஆமாங்க.. இப்படி கருத்து முரண்பாடு.. அது இது என்று வாழுறதை விட.. தனியாவே வாழ்ந்திடலாம்.. யார் கண்டா மிருகங்களுக்குள்ளும் நீதிபதிகள் இருக்கலாம் நீதி வழங்கலாம். பிரிந்து வாழலாம்.
அதை விட முக்கியமான விடயம். ஒருவர் ஆரம்பத்தில் இருப்பது போல கடைசி வரை இருப்பதில்லை. உதாரணத்திற்கு இப்ப ஒருவர் காதலிக்கும் போது.. தேன் உருக அன்பாய் இருப்பார்கள்.. பிறகு.. தான் சுயரு}பத்தைக்காட்டுவார்கள். எதிர்பார்ப்புகள் அங்க தவிடுபொடியாகுது அன்பு.. அருகிபோகுது. அப்படியாரம்பிக்கிற கருத்துமுரண்பாடு. தொடரவேண்டுமா.. காலத்திற்கும். வெறு;ப்புடன் வெறுப்பை வளர்;த்துக்கொண்டு வாழவேண்டுமா. பேசாமல் பிரிஞ்சுபோய்விட்டால். எந்த பிரச்சனையும் இல்லையே.. அதற்காக இன்னொருவரைத்தேடனும்; என்றல்ல.. தனியாவே வாழந்திடலாம். :wink: :mrgreen:
இது விதியென்றுவிட்டு.. நம்ம நின்மதியையும் கொடுத்து மற்றவங்க நின்மதியையும் கெடுத்து வாழுறதை விட்டிட்டு. வெட்டிவிட்டால் கடைசியில ஒருவரது வாழ்க்கை என்றாலும் சந்தோசமாய் அமையும். வாழப்போறது. கனகாலம் அல்ல வாழுற காலத்தை சந்தோசமாய் வாழுறது தானே.. :wink:
இப்ப பாருங்கோ தமிழ் கருத்து முரண்பாடு ஏன் வருகிறது என நினைக்கிறீர்கள் கணவன் மனைவிக்கிடையில் ஈகோ தலைதூக்கும் போதுதான். குடும்ப வாழ்க்கை நடத்தும் போது நல்ல நண்பா;களாக வாழமுடியாதா? அத்துடன் விட்டுக் கொடுப்புகள் தான் இல்லத்தில் நல்ல மகிழ்ச்சியை கொடுக்கும் பெண்தனியத்தான் விட்டுக் கொடுக்க வேண்டுமென்டில்லை ஆண்கூட விட்டுக்கொடுக்கலாம்
பேசிச் செய்யும் திருமணங்களில் இருவரின் சம்மதமும் பெற்றபின் தான் பெற்றோர்கள் மணமுடித்து வைக்கவேண்டும் தங்கள் குடும்ப பெருமைக்காக செய்து வைத்தால் மணமக்களிடையே மனகசப்புகள் வர வாய்ப்புக்கள் இருக்கிறது அப்பிடி விருப்பமில்லாமல் செய்யும் பெண்டாட்டி கை பட்டா குற்றம் கால் பட்டா குற்றம் என்பார்கள்
இதே போலத்தான் காதல் திருமணங்களில் ஆரம்ப நாட்களில்{காதலிக்கும் போது) ஆணே பெண்ணே தங்களுடைய {+} POINTகளைப்பற்றித்தான் சொல்லியிருப்பார்கள் திருமணத்தின் பின் அவர்களின் மற்றய குணங்களும் தெரியவரும் போது மனக்கசப்புகள் உருவாவது இயற்க்கையே...
அப்ப இப்படியான பிழைகளை நாமே ஆரம்ப காலங்களில் எமக்கே தெரியாமல் விடுகிறோம் பிறகு ஒத்துப் போகவில்லை எண்டால் என்ன செய்வது?
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>


