05-27-2005, 02:35 PM
<span style='font-size:25pt;line-height:100%'>சொல்லி விடு...!!!
<img src='http://www.yarl.com/vimpagam/albums/userpics/vijayq.jpg' border='0' alt='user posted image'>
கருமையான என் உள்ளத்தில்
விழுந்த வெண்புள்ளி நீ
வெற்றுடலும்
வீணாய் போகும் உயிரும்
உனக்காக...
என்னவளே!
எதற்கித்தனை மௌனம்
மௌனத்தின் மறுமொழி
சம்மதம் என்றெடுப்பதா?-வேண்டாம்
மௌனம் சம்மதம் என்று
கடந்த காலத்தில் சொன்ன
மடமையை நானும் செய்ய விரும்பவில்லை
உன் வாய் திறந்து
இன் தமிழில்
இனிமையாய் -நான்
உன்னை காதலிப்பதாய்
சொல்லி விடு........
அது போதும் எனக்கு
அன்றென் ஆயுளில்..
அரைவாசி அதிகரித்திடும்....
உயிருக்கு உயிராய்
உறவாடு கண்ணே!-உனை
கண்ணுக்குள் வைத்து காப்பேன்-இது
கற்பனையில் கவியெழுத நான்
கட்டும் கதையல்ல-என்
கனமான நெஞ்சத்தில் இருந்து
நெருடிக் கொண்டிருந்தவை...... </span>
<img src='http://www.yarl.com/vimpagam/albums/userpics/vijayq.jpg' border='0' alt='user posted image'>
கருமையான என் உள்ளத்தில்
விழுந்த வெண்புள்ளி நீ
வெற்றுடலும்
வீணாய் போகும் உயிரும்
உனக்காக...
என்னவளே!
எதற்கித்தனை மௌனம்
மௌனத்தின் மறுமொழி
சம்மதம் என்றெடுப்பதா?-வேண்டாம்
மௌனம் சம்மதம் என்று
கடந்த காலத்தில் சொன்ன
மடமையை நானும் செய்ய விரும்பவில்லை
உன் வாய் திறந்து
இன் தமிழில்
இனிமையாய் -நான்
உன்னை காதலிப்பதாய்
சொல்லி விடு........
அது போதும் எனக்கு
அன்றென் ஆயுளில்..
அரைவாசி அதிகரித்திடும்....
உயிருக்கு உயிராய்
உறவாடு கண்ணே!-உனை
கண்ணுக்குள் வைத்து காப்பேன்-இது
கற்பனையில் கவியெழுத நான்
கட்டும் கதையல்ல-என்
கனமான நெஞ்சத்தில் இருந்து
நெருடிக் கொண்டிருந்தவை...... </span>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

