Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விபரம் சொல்லுங்கோ
#1
விபரம் சொல்லுங்கோ
ஆலமரமாய் நின்று தாயகத்தில் அல்லலுறும் எம் தொப்புள்கொடி உறவுகளுக்கெல்லாம் ஆறுதல் தந்த தமிழர் புனர்வாழ்வுக்கழகம் எனும் விருட்சம். புலம்பெயர் நாடுகளில் நடத்திவந்த கலை நிகழ்வுகளை நிறுத்திக்கொள்வது ..................... செயல்பாடுகளில் பல மாற்றங்களைச் செய்வது எனத் தனது வேலைத்திட்டங்கள் பலவற்றைக் குறைத்துக் கொள்ள இருப்பதாக அறிய முடிகிறது.
மக்களிடமிருந்த தன்னை விலக்கிக் கொள்ளும் இந்த நகர்வுகள் தேவைதானா?
நம்ம வீடுகளிலெல்லாம் ஒருபிள்ளைக்கு அப்பாவைப் பிடிக்கும் மற்றொன்று அம்மாச் செல்லமாக இருக்கும். அம்மாவுக்கு மகன்மேல் பாசம் ஜாஸ்த்தியாக இருக்கும் அப்பாவுக்கோ மகளிற் பிரியமாக இருக்கும்.
அதுபோலப் பலருக்கு விடுதலைப் போரில் பற்றிருக்கும் பங்களிப்பர். சிலருக்கு புனர்வாழ்வில் அக்கறை அதிகமிருக்கும்.
நமது படை வெல்ல வேண்டும் அதில் யாருக்கும் மறுகருத்திருக்காது. சுரியனை என்றும் நிலவு மறைக்காது. பயமெதற்கு இடரில் எம்மோடு தோளுடன் தோளாய் நின்ற நீங்கள் சுரியனுக்கு ஒளியேற்ற ஒளிந்துகொள்ள வேண்டாம். நீவிர் இருவரும் நம் இருகண்கள். தொடரட்டும் உம் பணிகள்

இது தொடர்பா விசயம் தெரிந்த முனாக்கள் விசயத்தைச் சொல்லுங்கோ. விபரம் தெரியாத சாதாக்களும் உங்கட கருத்துக்களைச் சொல்லுங்கோ கேப்பம். ஊதுறது நம்ம வேலை ஊதுவம் கேக்கிறவங்களுக்குக் கேட்டா நல்லது.

நேசமுடன் அம்பலத்தார்
Reply


Messages In This Thread
விபரம் சொல்லுங்கோ - by ampalathar - 09-24-2003, 05:34 AM
[No subject] - by shanmuhi - 09-24-2003, 02:04 PM
[No subject] - by yarl - 09-24-2003, 08:33 PM
[No subject] - by shanthy - 09-25-2003, 09:16 AM
[No subject] - by shanmuhi - 09-25-2003, 01:24 PM
[No subject] - by yarl - 09-25-2003, 02:13 PM
[No subject] - by ampalathar - 09-25-2003, 02:21 PM
[No subject] - by ampalathar - 09-25-2003, 02:32 PM
[No subject] - by ganesh - 10-01-2003, 08:11 PM
[No subject] - by tamilchellam - 10-01-2003, 08:51 PM
[No subject] - by ampalathar - 10-03-2003, 11:45 AM
[No subject] - by Mathivathanan - 10-03-2003, 11:56 AM
[No subject] - by yarl - 10-03-2003, 12:33 PM
[No subject] - by ampalathar - 10-03-2003, 02:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)