05-27-2005, 02:43 AM
<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->வருமானத்தின் வரி அவர்களை சேருகிறது என்று கொள்ளலாம்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வருமானத்தின் வரி செலுத்துவது ஒருசாதரண விடயம்.
இது வருமானமே உள்ளூராட்சி சபைக்கு. ஆலயத்தின் செலவுகளை அவர்களே பார்க்கிறார்கள். உ+ம் ஐயர். தவில்-நாதசுரம், சாத்துப்படி அதுபோன்ற இதர செலவுகள். இவைகள் யாவும் சம்பளப்படிவமிட்டு தான் சம்பளமாக வழங்கப்படுகிறது. மேலதிக விபரங்கள் தேவைப்படின் ஆலய ஆஸ்த்தான தவில் வித்துவானின் தொலைபேசி எண்ணை அவருடைய சம்மத்தத்தைப் பெற்றபின் இந்த இடத்திலே வெளியிடுகிறேன் தேவைப்பட்டவர்கள் அவரோடு பேசி மேலதிக உண்மையினைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இதுதான் ஜேர்மானியர் ஒருவருக்குச் சொந்தமான ஹம் ஆலயத்தின் இணையத்தளம்
http://www.baumann-martin.de/Kamad-Tem.html
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->வருமானத்தின் வரி செலுத்துவது ஒருசாதரண விடயம்.