05-27-2005, 01:13 AM
<img src='http://img65.echo.cx/img65/8922/dsc001443zj.jpg' border='0' alt='user posted image'>
இதுதான் ஜேர்மனி ஹம் நகரில் உள்ள இந்து ஆலயம். இது தமிழருக்குரிய கோவில் என்றாலும் இதன் நிர்வாகம் ஹம் உள்ளூராட்சிச்சபை தான். காரணம் தமிழர்களுக்கிடையிலான போட்டி தான். ஆரம்பத்தில் சிறிதாக இருந்த இந்தக்கோவில் தற்பொழுது உள்ளூராட்சி சபையினரின் உதவியுடன் மிகப்பெரிதாக பக்கத்திலேயே அவர்களால் வழங்கப்பட்ட இலவச நிலத்திலேயே கட்டப்பட்டுள்ளது.
இது கட்டப்படும் போது சிற்பங்கள் சிற்பிகள் அனைத்தையுமே இந்தியாவிலே இருந்து ஜேர்மானியரால் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டது. இன்றோ உண்டியல் பணத்திலிருந்து அனைத்து வருமானமுமே உள்ளூராட்சிசபையிடம் செல்கிறது.
இதைத்தான் சொல்கிறது
<b>பிச்சை எடுக்குமாம் பெருமாள் அதை தட்டிப்பறிக்குமாம் அனுமார்.</b>