05-26-2005, 11:52 PM
samsan Wrote::roll: அது Colombo -15 இல் இருக்கு. இந்தப்பாடசாலையை கொழும்பிலிருக்கும் ஆட்களுக்கே அவ்வளவாகத்தெரியாது. இது ஓர் பிரபலமில்லாப்பாடசாலை எனினும் O/L , A/L மற்றும் 5 வகுப்பு புலைமைப்பரீட்சை என்பவற்றில் நல்ல பெறுபேறுகளை பெரும் ஒர் சிறிய பாடசாலை.
நன்றி சாம்ஸன் தகவலுக்கு :wink:
. .
.
.

