05-26-2005, 11:24 PM
MUGATHTHAR Wrote:ஏன் முகத்தார் என்னை இப்படிபேசுறீங்கள்-----------------------------------------விவாகரத்தை பற்றி கதைக்க முற்படும்போது தோற்றம் வளர்ச்சி நிறைகள் குறைகள் மற்றும் ஆண் பெண் இருபாலாரின் குணாதிசியங்கள் சமூக கட்டமைப்பின் ஆதிக்கங்கள் பொருளாதர அடிப்படையின் தன்மை திருமண சம்பிராதையங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதற்குரிய விவாத எடுகோள்களாக தான் கூறீனேன்----------------------------DAVID PETER DANIAL RICHARD STALIN பெயருடைய தமிழ் கிறிஸ்தவர்கள் தமிழ் திருமண முறைப்படி தாலி கட்டித்தான் திருமணம் செய்பவர்கள் என்று உங்களுக்கு தெரியாது போலை----பெயரை வைச்சு அப்படி இப்படியென்று நிக்கிறியள்---------------------------உங்கட கதையைப்பார்த்தால் நோய்க்கு திறமான மருந்து இருக்கு ஆள் தப்பாது என்று சொல்ற மாதிரி இருக்கு---------------------------------STALIN :evil: :evil:Quote: எனக்கொரு சந்தேகம் திருமணம் அமைப்பு முறை ,சடங்கு உலகில் எந்த காலகட்டத்தில் ஏற்பட்டது? ஆதாம் ஏவாள் திருமணம் செய்தவர்களா
தம்பி உம்மைப் போன்ற ஆட்களிட்டை இந்தக் கேள்வியைக் கேட்டது தப்புதான் நாங்கள் இங்கை கதைக்கிற விசயம் தமிழ் சமூகத்தில் ஏன் முன்னையவிட இப்ப விவாகரத்துக்கள் கூடி இருக்கு என்பதுதான் நீர் வெள்ளைகார வாழ்க்கையை இதுக்குள்ளை கொண்டு வாரீர் திருமணபந்தம் எமது ஆசியாவில் அதுவும் இந்தியா இலங்கையில் தான் சரியாக பேணப்படுகிறது என மேல்நாட்டவர்களே வியந்து பாராட்டி உள்ள நிலையில் திருமணம் ஏன் எண்டு கேக்கிறீர் உமது பேருக்கு எற்றாப்போல வாழ்க்கை முறையையும் மாற்றி இருக்கிறீர் போல கிடக்கு சந்தோஷம்.................

