05-26-2005, 07:44 PM
:roll: அது Colombo -15 இல் இருக்கு. இந்தப்பாடசாலையை கொழும்பிலிருக்கும் ஆட்களுக்கே அவ்வளவாகத்தெரியாது. இது ஓர் பிரபலமில்லாப்பாடசாலை எனினும் O/L , A/L மற்றும் 5 வகுப்பு புலைமைப்பரீட்சை என்பவற்றில் நல்ல பெறுபேறுகளை பெரும் ஒர் சிறிய பாடசாலை.
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>

