05-26-2005, 06:30 PM
பெண்களுக்குத் தங்களை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும் தங்களுக்கு நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு மட்டும்தான் ஓங்கி இருக்கிறதே தவிர.. ஒரு ஆண் தன்னிடம் எதையெல்லாம் எதிர்பார்க்கிறான்..ஏன் ஒன்றைச் செய்கின்றான் அதில் என்ன நியாயம் இருக்கின்றது என்பதை ஆராய எந்தப் பெண்ணும் தயாராக இல்லை...! இதுதான் புரிந்துணர்வின்மைக்கும் விவாகரத்துக்கும் பெரும்பாலும் வழிகோலுகின்றது என்பதே உண்மை...! இதைத் தவிர்க்க ஒன்றில் ஆண்கள் வாழ்வியல் தியாகங்களைச் செய்ய வேண்டும்..இல்லை பெண்களிடம் வளர்ந்து வரும் தங்கள் சுயபார்வையிலான நியாயங்கள் கற்ப்பித்தல் விலக்கப்பட்டு அவர்கள் அறிவுபூர்வமானதாக யதார்த்தம் நோக்கியதாக தங்கள் பார்வையை ஆராய்ந்து வெளியிடக் கற்றுக்கொள்ள வேண்டும்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

