05-26-2005, 05:03 PM
அடுத்தபாடல்...................
குளத்துக்குள்ளே ஒரு கல்லெறிந்தேன்
அலையடிக்கும் என்று காத்திருந்தேன்
குளக்கரையே இன்று உடையக் கண்டேன்
விதியே இது தகுமா..
பூங்கொடியில் ஒரு பூவைக் கண்டேன்
பூப்பறிக்கச் சின்ன முயற்சி செய்தேன்
கொலை செய்ததாய்க் கொடி புலம்புவதோ
சரியோ இது சரியோ?
குளத்துக்குள்ளே ஒரு கல்லெறிந்தேன்
அலையடிக்கும் என்று காத்திருந்தேன்
குளக்கரையே இன்று உடையக் கண்டேன்
விதியே இது தகுமா..
பூங்கொடியில் ஒரு பூவைக் கண்டேன்
பூப்பறிக்கச் சின்ன முயற்சி செய்தேன்
கொலை செய்ததாய்க் கொடி புலம்புவதோ
சரியோ இது சரியோ?

