05-26-2005, 04:33 PM
காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு(4)
அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய் மெதுவாய்ப் படர்வாய் என்றால் நுரையாய் கரையும் அலையே
தொலைவில் பார்த்தால் ஆமாம் என்கின்றாய் அருகில் வந்தால் இல்லை என்றாய்
படம்: அலைபாயுதே