05-26-2005, 03:53 PM
tamilini Wrote:அவங்க பெறவேண்டிய தரிசனத்தை பெறினம்.. அங்க தான்.. நீங்க என்ன கதைக்கிறியள் ஆஆஆஆ போய் தரிசிச்சால் தான் தெரியும். சாமியைத்தான்க 8) :mrgreen: :mrgreen:
ஏனக்கா சாமி எங்கட மனதில இருக்கிறார் தானே பிறகேன் கோயிலுககு போகோணும். :wink:
அதுவும் புலத்திலுள்ள எல்லாக் கோவிலும் பணம் பார்க்கிறதில தானே குறியாக இருக்கினம். :roll: :roll:
. .
.
.

