05-26-2005, 11:27 AM
என்ன சாத்திரியாருக்கு ஐரோப்பா அத்துபடி போல...!
எங்கட ஆக்கள் எங்க எப்ப கோயிலை அமைதியாக் கும்பிடுவினம்...!
hock: :?:
தேவாலயத்துக்க போணா தியானம் பண்ண அமைதியான சூழல் இருக்கும்... தொழுகைக்க இஸ்லாமியனும் அமைதியாத் தொழுவான்.. இந்துக்களில நம்மாக்கள் தியானிக்கனமோ இல்லையோ...ஒரே இசையும் கூத்தும் இரைச்சலும் ஊர்க்கதையும் தான்..இதுக்க என்னத்தை தியானிக்கினமோ.. ஆண்டவனின் பெயரால்....??! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எங்கட ஆக்கள் எங்க எப்ப கோயிலை அமைதியாக் கும்பிடுவினம்...!
hock: :?: தேவாலயத்துக்க போணா தியானம் பண்ண அமைதியான சூழல் இருக்கும்... தொழுகைக்க இஸ்லாமியனும் அமைதியாத் தொழுவான்.. இந்துக்களில நம்மாக்கள் தியானிக்கனமோ இல்லையோ...ஒரே இசையும் கூத்தும் இரைச்சலும் ஊர்க்கதையும் தான்..இதுக்க என்னத்தை தியானிக்கினமோ.. ஆண்டவனின் பெயரால்....??! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>