05-26-2005, 05:13 AM
சூரியன் என்பது தமிழ்ச்சொல் அல்ல என நிறுவுகின்ற சான்றுகள் இருப்பின் அதனை தெரியப்படுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
லங்கா என்ற வடமொழி சொல்லே இலங்கை என்ற தமிழ் சொல்லிருந்து மருவியதாக அரசேந்திரன் ஐயா குறிப்பிடுகிறார்.
லங்கா என்ற வடமொழி சொல்லே இலங்கை என்ற தமிழ் சொல்லிருந்து மருவியதாக அரசேந்திரன் ஐயா குறிப்பிடுகிறார்.
.