05-26-2005, 05:04 AM
Sriramanan Wrote:திரவிடம் ---> திரமிளம் ---> திரமிழம் ---> தமிழம்
தமிழ்வாணன் இதை
தமிழ் ---> தமிழம் ---> திரமிளம் ---> திராவிடம்
என்று பாருங்கள்
தமிழ் என்ற சொல் ஆரியர்களின் உச்சரிப்புக்களினாலேயே திராவிடம் என வந்ததாக கூறுகிறார்கள்.
நீங்கள் குறிப்பிடுவதிலும் உண்மைகள் இருக்கலாம். நீங்கள் குறிப்பிடுவது போலவும் சில தமிழ் வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
.

