09-23-2003, 07:13 PM
Karavai Paranee Wrote:யாழ் அண்ணா குறிப்பிட்டதின் பின் அந்த படத்தை மீண்டும் தணிக்கை இல்லாததாக எடுத்துப்பார்த்தேன். பாடல்கள் சில நான் முதல் பார்த்தில் தணிக்கையாகி இருந்தன. காட்சிகள் உட்பட.
நீங்கள் குறிப்பிட்ட காட்சி அதில் பொருத்தமாகத்தான் இருக்கின்றது.
அண்ணன் தங்கையின் ஆடையை பிடித்து இழுக்கின்றான் என்பதை விட ஒரு பணவெறி பிடித்த மிருகம் சகோரா பாசம் அன்பு அறியாத மிருகம். தாயைகூட காலாலும் கையாலும் எட்டி உதை;க்கும் மிருகம் இழுத்திருக்கின்றது என்று சொல்லலாம். அந்த காட்சி மிக மிக பொருத்தமாக இருந்தது. அந்த நடிகனின் நடிப்பிற்கு அது கட்டாயம் அவசியமானதாகவும் இருக்கின்றுது. அவனை எவ்வளவு கொடூரன் என்று காட்டியிருக்கின்றார் என்பதற்கு அந்த காட்சி பொருத்தம். அது தவறு என்று சொல்லமுடியாது. இதைவிட மோசமான காட்சிகள் சினிமாவில் வந்துவிட்டன. இதையா தவறு என்கின்றார்கள்.
இடியமீன் இருந்தார் என்பதற்காக இன்னும் இடியமீன்களை உருவாக்கவா வேண்டும்....?! குற்றவாளி இருக்கின்றான் என்பதற்காக இன்னும் குற்றவாளிகளை உருவாக்கவா வேண்டும்...சீர்த்திருத்தத்திற்காக காட்சிகளைப் புகுத்துதல் வேறு...வழமைக்கு மாறான சமூகத்தில் மிக அரிதான சம்பவங்களிற்கான புதிய காட்சிகளை புகுத்தல் நல்லதுதானா...! அது வன்முறைக்கான புதிய வடிவத்தைக் கற்றுக் கொடுக்காதா.....?!
இது போய்ஸ் போன்றதல்ல...அது உண்மையாக சமூகத்தில் பெரும்பாலும் இளவட்டங்கள் மத்தியில் பருவவயதில் வரும் சந்தேகங்களுக்கான.... மாற்றங்களுக்கான தேடலால் வரும் விளைவுகளைச் சொல்கிறது என்று எடுத்துக் கொண்டாலும்...இவை ஏன்....?!
:evil: :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

