09-23-2003, 06:40 PM
Quote:இணையத்தில் ஒருவரை மன்னிப்புகேள் என சொல்வது அல்லது செய்ய வைப்பது நடக்கும் காரியமல்ல.
ஏற்கனவே களத்தில் ஒருமையில் ஒருவர் களத்தில் நீ அவன் இவன் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டபோது கருத்து எழுதியவர்கள் களப்பொறுப்பாளர்களால் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
எனவே களத்தில் யாராகவிருந்தாலும் எந்தவிடயமாகவிருந்தாலும நாகரீகமாக கருத்தெழுதுவதையே அனைவரும் விரும்புகிறார்கள்.
இதுவரை குருவி அவர்கள் கருத்து எழுதும்போது அக் கருத்து தமக்கு விசனத்தை தந்ததாக ஒருவரும் களப்பொறுப்பாளர்களிடம் சுட்டிக்காட்டவில்லை. தொடர்ந்து குருவியின் கருத்துகளுக்கு பதில் கருத்து வைக்கப்பட்டே வந்தது. எனவே அதுவரை பிரச்சனையில்லை.
இப்போது பொறுக்கி என்ற சொற்தொடர் களத்தில் கருத்து பகிர்பவர் ஒருவருக்கு கருத்தால் மோதாது சூட்டப்பட்டுள்ளது. அது தவறு
என்று கருதுவதால் நளாயினிக்கு அதற்கு எச்சரிக்கை வழங்கி களத்திலிருந்து பொறுக்கி என்ற அந்த சொற்தொடரும் நீக்கப்படுகிறது.
இது பற்றிய எந்த வாதமோ பிரதிவாதத்திற்கோ இனி இடமில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்!!
. . . . .

