Yarl Forum
கடும் கண்டனம்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: கடும் கண்டனம்...! (/showthread.php?tid=8114)

Pages: 1 2 3 4 5 6 7 8

கடும் கண்டனம்...! - kuruvikal - 09-21-2003

nalayiny Wrote:அரை குறை நிர்வாணமாக எடுத்த வந்து களத்தை நிரப்பேக்கையே நினைச்சனான் சரியாத்தான் போச்சு.இவையளும் இவர்கள் தம் கலாச்சார விழுமியமும். கட்டிக்காக்க இவையட்டத்தைத்தான் கோடுக்க வேணும். அடி செரு.....லை.

nalayiny Wrote:அட அப்படியா...! சாமி கும்பிடுறவை பிரார்த்திப்பவை எல்லாம் ஏதோ எண்டு நினைச்சன் இவ்வளவு காலமும்.

[quote=kuruvikal]பாதிக்கப்பட்ட அப்பாவி அமெரிக்கச் சகோதரர்கள் விரைந்து மீட்சி பெற இறைவனைப் பிரார்த்திப்போமாக...!

Alai Wrote:[quote=[b]sharish
[b]அப்போ....
இளைஞர்கள் கூட்டம்...?
அவர்களுக்கு...
ஆட்டம்
பாட்டம்
கொண்டாட்டம்...!
இதைவிட
வேறு என்ன சந்தோஷம்
இந்த வாலிபருக்கு...?
இவர்களின் அரோகரா எல்லாம்
ஆண்டவனுக்கு இல்லை
அழகான பெண்களுக்கு மட்டும்தான்...!

Quote:இணையம் தேடி....
கண்ணுக்கு இன்பம் சேற்கும் ...
[size=18]*****....
எடுத்துவந்து..
கவிதை வேறா..?

[quote=kuruvikal]<img src='http://www.thatstamil.com/images13/cinema/sridevi1-450.jpg' border='0' alt='user posted image'>

மலரிடை மலராய்
மங்கையே - நீ
மலர்ந்திட்டால்
மலராகுமோ....????!

மேலே உள்ள படம் தொடர்பாக எழுதத்தொடங்கி பெண்ணியம் வந்திருக்கு....மேலே போட்ட படத்தில் உள்ள உடை தமிழர் கலாசாரத்துக்கு உட்பட்டதா.....? பெரியவர்களாலும் பாடசாலைகளிலும் காண்பிக்கப்பட அனுமதி அளிக்கப்பட்ட கந்தன்கருணை..திருவிளையாடல்...சரஸ்வதி சபதம்....இப்படியான புகழ் பெற்ற திரைப்படங்களில் எல்லாம் பெண்கள் இப்படித்தான் ஆடை உடுத்தி வந்துள்ளனர்.....அது மட்டுமன்றி...பாடசாலையில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் நாம் நளவெண்பா படிக்கும் போது தமயந்தியின் உடையமைப்பை இப்படித்தான் விபரித்தனர்......இதற்கு மேலாக கோவில்களில் சாதாரண சிற்பங்களே இப்படியான உடையிற்தான் இருக்கின்றன....சிறுவர் கதைப்புத்தகங்களில் கூட பண்டைக்கால,சரித்திரப் பெண்களை இப்படியான ஆடைகளில் தான் காண்பிக்கப்படுகின்றனர்....!இதன் ஒரு மாற்று வடிவம் தான் தற்போதும் இளவயதுப் பெண்கள் உடுக்கும் 'காவ் சாறி' ....அப்படி இருக்க குருவிகள் மீது வேண்டாத பழிசுமத்தல் கொண்டு வந்ததும் இல்லாமல்.....'பொறுக்கி' என ஓர் இடத்தில் கவிதை மூலம் இரட்டை அர்த்தம் பட நளாயினி தாமரைச்செல்வன் எழுதியுள்ளார்...இதற்கு குருவிகள் தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு...பகிரங்கக் களமொன்றில் இப்படியான வார்த்தைப்பிரயோகத்தை குருவிகள் மீது செய்ததற்காக குறிப்பிட்ட அங்கத்தவர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்...அது வரை குருவிகள் யாழ் களம் வருவதை இடை நிறுத்த உள்ளன....!

இச் செய்தியானது இவ்வறிவிப்புத்தொடர்பாக களப் பொறுப்பாளருக்கும் கண்காணிப்பாளர்களுக்கும் தகவல் சொல்லும் அறிவித்தலாகவும் அமைகிறது....!

பகிரங்க மன்னிப்பின் பின் அல்லது 'பொறுக்கி' வார்த்தைப்பிரயோகத்தின் விளக்கத்தின் பின் மீண்டும் சந்திப்போம்...அன்றில் களத்தில் இருந்து எமது சுய கெளரவத்தை காத்துக் கொள்ளும் பொருட்டு வெளியேறிக் கொள்ளும் நிலைக்கே தள்ளப்படுவோம்...அப்படி ஒருநிலை வந்தால்...எம்மோடு கருத்தாடிய அனைத்து கள உறவுகளுக்கும் எமக்கு உரிய மதிப்பளித்து களமாட அனுமதித்த மோகன் அண்ணாவிற்கும் நன்றிகள் பல...!

:evil: :!: :evil:

நன்றி குருவிகள்...!

**** - சொல் நீக்கப்பட்டுள்ளது

- nalayiny - 09-21-2003

நல்ல விசயம். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அதை முதல்லை செய்யுங்கோ. நான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.???? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :oops: :evil: கருத்தை கருத்தாய் பாற்காமல் ஒட்டுமொத்த பெண் குலத்தையே இழிவுபடுத்தி கருத்தெழுதுவதை முதலில் நிறுத்துங்கள் நிறுத்த முயலுங்கள். மற்றவர்களை திருத்த வந்திட்டார் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: . முதலில் உன்னைத்திருத்து உலகம் தானாக திருந்தும் என்பது பழழொழி .

வினை விதைத்தவன் வினை தான் அறுக்க முடியும். ஒரு போதும் தினை அறுக்க முடியாது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :twisted:

- nalayiny - 09-21-2003

கருத்துக்கு தக்க கருத்தெழுதாமல் சும்மா பினாத்தினா இந்த நிலைமைதான் .உமது கருத்துக்கள் சகலதையும் எடுத்து பாருங்கள் அதில் எப்படியான வாற்தை பிரயோகங்களை தெறிக்க விட்டிருக்கிறீர் என புரியும். அவற்குக்கெலஇலாம் யாரிடம் போய் முறையிடுவது நாம். குருவியை மன்னிப்பு கேட்கும் படி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

- kuruvikal - 09-21-2003

உங்கள் தற்போதைய இக்கருத்தே நீங்கள் என்ன நோக்கத்தில் எழுதியுள்ளீர்கள் என்று சான்று சொல்கிறது...அதுதான் எமது தேவையும் கூட...! இப்படியான அநாகரிகம் நிறைந்த பெண்கள் வரும் களத்தில் கருத்தை வைக்க நாம் விரும்பவில்லை....! அது எமக்கு மட்டுமன்றி முழுத்தமிழ் சமூகத்துக்குமே அவமானம்....! நீங்கள் எல்லாம் பெண்களின் வழிகாட்டிகள் ஆனால் பெண்கள் நடுத்தெருவில் நிற்பது நிச்சயம்...!

உங்கள் பகிரங்க மன்னிப்புவரின் எழுதுவோம் அன்றில் இதுவே எமது கருத்தின் இறுதி நிலைக்கருத்தாகும் இக்களத்தில்...!

தொடர்க உங்கள் பொய்களையும் மாயாயாலங்களையும்..... சீரழிக்க பெண்களையும் மனித சமூகத்தையும் சமூகக்கட்டமைப்பையும்...!

உங்களைத்தவிர அனைத்து கள உறவுகளிடமும் நன்றி பகர்ந்து சகல வகை கருத்தாடலில் இருந்தும் வெளியேறும் குருவிகள்.

நன்றி குருவிகள்...!

- வலைஞன் - 09-21-2003

வணக்கம்.

களப் பொறுப்பாளரின் விளக்கம் வரும் வரையில் காத்திருக்கவும். மேலும் மேலும் எழுதி வீண் விரோதங்களை வளர்க்காமலும், கருத்துக்களத்தின் சிறப்புத் தன்மையைச் காக்கும் வண்ணம் பொறுமை காக்குமாறும் கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

நன்றி

- nalayiny - 09-21-2003

மன்னிப்பா...! ஒருபோதும் எனது வாழ்வில் கேட்டது கிடையாது. கேக்கப்போவதும் இல்லை.யாரோ ஒரு முகமூடிராஐhவிடம் நான் மன்னிப்பா...????? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :evil: :evil: :twisted: :twisted:

கடைசியில் உமது கருத்தெழுதும் முறையையே நானும் கடைப்பிடித்தேன். இதில் என்ன தவறு. முள்ளை முள்ளால் தான் எடுக்கமுடியும் என துணிந்ததன் விழைவு தான் இது. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- கபிலன் - 09-21-2003

குருவிகளே
உங்கள் கண்டனம் நியாயமானது...வலைஞன் பொறுப்பாளரின் கவனத்திற்கு அனுப்பியுள்ளார்.மன்னிப்பு என்பது அதிகமானது..நளாயினி வருத்தம் தெரிவிக்கலாம் .அதில் தவறேதுமில்லை....

Quote:nalayiny wrote:
இணையம் தேடி....
கண்ணுக்கு இன்பம் சேற்கும் ...
பொறுக்கி....!
எடுத்துவந்து..
கவிதை வேறா..?
Quote:மன்னிப்பா...! ஒருபோதும் எனது வாழ்வில் கேட்டது கிடையாது. கேக்கப்போவதும் இல்லை

தவறுசெய்தால் வருத்தம்தெரிவிப்பதும் மன்னிபுக் கோருவதும் மனிதத்தின் உயர்நிலைகள்....கவிதை எழுதுபவர்களுக்கு இவை மற்றவர் சொல்லித் தெரியவேண்டியதல்ல.....

- Mullai - 09-21-2003

Posted: Fri Sep 19, 2003 8:43 pm
[quote=kuruvikalஎழுதப்படுகிறது....நளாயினி தாமரச்செல்வன் என்று...ஆனால் எங்கள் பெயர் அப்பாக்குருவிகள் பெயர் அதனைத்தொடர்ந்து மகன் குருவிகள் பெயர்....இப்படித்தான் வருகிறது...அங்கே யாருக்கு முதலிடம்....???!!!

பாத்தியளே <b>பெண்ணியங்கள் எண்டதுகள் சுயபிரகடனக் கோமாளிகள் </b>எண்டது எப்படிப் பொருந்துதெண்டு....![/color]

Posted: Sat Sep 20, 2003 12:41 pm
[quote]kuruvikal[/color]

Posted: Sat Sep 20, 2003 12:54 pm
[quote] திரேசா மற்றும் சராதா அம்மாள் ஆச்சிரம நிர்வாகிகள் கவனிக்க....உடனடி கவனம் எடுக்க...இல்லாவிடில் உள்ள <span style='font-size:25pt;line-height:100%'><b>காவாலிப் பெண்கள் </b>எல்லாம் சந்நியாசம் வேடம் போடுவினம் </span>

Posted: Sat Sep 20, 2003 1:02 pm
[quote]kuruvikal[/color]

Posted: Thu Aug 21, 2003 1:52 pm
[quote]kuruvikal[/color] ஊருக்குள் தானடி பெண்ணே
நீயும் அடக்கம்...!
பெண்ணே நீ விட்ட பாணமே
உன்னை மீள அடையும் போது
அதன் வலி தெரிகிறதா....?!
தெரிந்தால் நீ மனிதன்
அன்றில் <b>பிசாசு...! </b>[/color]

- nalayiny - 09-21-2003

மன்னிப்போ தவறுக்கு வருந்துகிறேன் என எதுவுமே நான் கேக்கப்போவதில்லை.

மரியாதைகொடுத்து தான் மரியாதையை வாங்கிப் பழக்கம். மனிதநேயத்திற்கா அன்றி என்னை அறியாமல் செய்த தவறிற்கு மன்னிப்பு கேக்கும் உரிமை எனக்குண்டு.

ஆனால் நான் வேணுமென்றே இரட்டை அர்த்தம் பட பொறுக்கி..! என எழுதியதற்கு என்னால் மன்னிப்போ அல்லது தெரியாமல் தவறிழைத்தேன் என்றோ என்னால் கேக்க முடியாது.

முன்பு ஒருமுறை படத்தடன் பேசலாம் என்ற கவிதையின் போது முகமூடிக்கொள்ளையர் உன்னைப்போல் நாளை என் பிள்ளை வரமாட்டான் என என்ன நிச்சயம் என எழுதியதற்கு அதற்குரிய புரிதலை குருவி தந்ததால் தாராளமா அவரின் மனதை நோகடித்து விட்டேனோ என மனிதநேயம் கருதி கவிதைக் கூடாக மன்னிப்புக்கேட்டேன் . மரியாதை கொடுத்தேன் .

ஆனால் இனி ஒருபோதுமே நான் மன்னிப்போ தவறிழைத்தேன் என்றோ கேக்க முடியாது.

.நான் தனி ஒருவரைத்தான் இரட்டை அர்த்தம் பட எழுதி உள்ளேன்.

பெண்களும் சமூகத்திலும் உள்ள சகல கருத்துக்களையும் எடுத்து பாருங்கள். ஒட்டுமொத்த பெண் இனத்தையே கூறு போட்டு வித்திருக்கிறார் தனது கருத்தால்.

ஐயா கபிலன் அவர்களே அப்போதெல்லாம் எங்கே போனீர்கள் ....? இதற்கு யார் யாரிடம் மன்னிப்பு கேப்பதாம்.

அதுகும் ஒரு கல்லூரிமாணவன் வளரும் பயிரை முளையில் தெரியும் என்பர் ஆகா இதை விட வேறேன்ன அத்தாட்சிகள் வேணும்.

எனது முடிவு முடிந்த முடிபு தான். ஐயோ என்னை மன்னிச்சு கொள்ளுங்கோ தெரியாமல் தவறு செய்திட்டன் ஐயோ தெரியாமல் எழுதிப்போட்டன் என எனக்கு அழுது பழக்கமில்லை கேட்டும் பழக்கமில்லை.

ஒரு தடவைக்கு பல தடவை யோசித்து தான் எழுதினேன் பொறுக்கி என்பதை.

முள்ளை முள்ளால் எடுத்து தூர எறிவது தான் எனது இயல்பு.
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :evil: :evil:

- குயில் - 09-21-2003

[b]கபிலன் அவர்களே!

நானும் அதைத்தான் கேட்கிறேன்.
இத்தனை காலமும் விடுமுறையில் சென்றிருந்தீர்களா?

- கபிலன் - 09-21-2003

முல்லை தாங்கள் சேகரித்து கொண்டுவந்தவை குருவிகளின் பெண்கள் பற்றிய கருத்துகளே தவிர..தனிமனித சாடல்களல்ல.
முல்லை எழுதியவைகளைப் பார்த்தேன்;. அவைநளாயினியை நோக்கிய தனிப்பட்ட தாக்குதல்கள் அல்ல.பெண்கள் பற்றிய குருவிகளின் கருத்தே அந்தக் கருத்தகளுகஇகு எதிர்கருத்து வைப்பது நளாயினி முலலை ஆகியோரின் உரிமையும்.பெண்கள்சார்கான பொறுப்பாக கடமையுமாகும்..அதைவிடுத்து நான் பொறுக்கியென்பேள்.அது சரி..அப்படித்தான் எழுதுவேன் என்பது நியாயமாகுமா?
உங்கள் கருத்துகளோடு மற்றவர்கள் அனைவருமே ஒத்துப் போகவேண்டுமென்பது நியதியல்லவே.ஒவ்வொருவருக்கும் தனிப்படஇட கருத்தகளிருக்கும். அதை புரியவைப்பதன் ஊடாக சிலர் ஏற்பர் சிலர் ஏற்காமல் விடுவர்..இது அவரவர் மனவிருப்பைப் பொறுத்தது. ஆனால் தனிமனித தாக்குதல் என்பது..பாரதூரமானது.கருத்தை கருத்தால் அடியுங்கள். வரவேற்கிறேன் உங்கள் உங்கள் கருத்துகளை எழுதும் போது அதற்குள் கபிலன் ஊடுருவுவது நாகரீகமில்லை..இது தனிமனித தாக்குதல் ..அது இந்தக் களத்தின் வளர்ச்சிக்கு ஏற்புடையதல்ல என்பதனால்தான் இவ்வளவும் எழுதியுள்ளேன்.

- veera - 09-21-2003

மதிப்பிற்குரிய கருத்தாளர்கள் குருவிகள் மற்றும் நளாயினி அவர்களுக்கு..

பெண்களும் சமூகமும் என்ற தலைப்பில் ஒரு தடவை ஒரே நாளில் ஐந்து ஆறு பக்கங்கள் வரை எழுதிய அன்று இது வெறும் அக்கா தம்பி சண்டைதான் என்று கூறியிருந்தீர்கள்.அதையே நினைத்து நானும் உங்களைப் பெருமையாகப் போற்றி எழுதியிருந்தேன்.சர்ச்சைகளைத் தவிர்துக்கொள்ளுங்கள்...தொடர்ந்து விட்டுக்கொடுப்புடன் கருத்துக்களத்தினை சிறப்பியுங்கள்..

கசப்பான அனுபவங்கள் களைந்து நல்ல கருத்துக்களைத் தந்து களத்தோடு இணைந்திருங்கள்.

- nalayiny - 09-21-2003

கபிலன் Wrote:முல்லை தாங்கள் சேகரித்து கொண்டுவந்தவை குருவிகளின் பெண்கள் பற்றிய கருத்துகளே தவிர..தனிமனித சாடல்களல்ல.
முல்லை எழுதியவைகளைப் பார்த்தேன்;. அவைநளாயினியை நோக்கிய தனிப்பட்ட தாக்குதல்கள் அல்ல.பெண்கள் பற்றிய குருவிகளின் கருத்தே அந்தக் கருத்தகளுகஇகு எதிர்கருத்து வைப்பது நளாயினி முலலை ஆகியோரின் உரிமையும்.பெண்கள்சார்கான பொறுப்பாக கடமையுமாகும்..அதைவிடுத்து நான் பொறுக்கியென்பேள்.அது சரி..அப்படித்தான் எழுதுவேன் என்பது நியாயமாகுமா?
உங்கள் கருத்துகளோடு மற்றவர்கள் அனைவருமே ஒத்துப் போகவேண்டுமென்பது நியதியல்லவே.ஒவ்வொருவருக்கும் தனிப்படஇட கருத்தகளிருக்கும். அதை புரியவைப்பதன் ஊடாக சிலர் ஏற்பர் சிலர் ஏற்காமல் விடுவர்..இது அவரவர் மனவிருப்பைப் பொறுத்தது. ஆனால் தனிமனித தாக்குதல் என்பது..பாரதூரமானது.கருத்தை கருத்தால் அடியுங்கள். வரவேற்கிறேன் உங்கள் உங்கள் கருத்துகளை எழுதும் போது அதற்குள் கபிலன் ஊடுருவுவது நாகரீகமில்லை..இது தனிமனித தாக்குதல் ..அது இந்தக் களத்தின் வளர்ச்சிக்கு ஏற்புடையதல்ல என்பதனால்தான் இவ்வளவும் எழுதியுள்ளேன்.

அட ஆண் எண்டதும் வக்காளத்தா? அந்த பேய் பிசாசு சனியன் மாடு எருமை இவற்றை தவிற்து எழுத தெரியேலையே குருவிக்கு. இதெல்லாம் ஒரு கருத்து. இதுக்கை நீங்கள் வேறு வக்காளத்தா?
:roll: :roll: :roll: :roll: :roll: :roll:

- nalayiny - 09-21-2003

nalayiny Wrote:
கபிலன் Wrote:முல்லை தாங்கள் சேகரித்து கொண்டுவந்தவை குருவிகளின் பெண்கள் பற்றிய கருத்துகளே தவிர..தனிமனித சாடல்களல்ல.
முல்லை எழுதியவைகளைப் பார்த்தேன்;. அவைநளாயினியை நோக்கிய தனிப்பட்ட தாக்குதல்கள் அல்ல.பெண்கள் பற்றிய குருவிகளின் கருத்தே அந்தக் கருத்தகளுகஇகு எதிர்கருத்து வைப்பது நளாயினி முலலை ஆகியோரின் உரிமையும்.பெண்கள்சார்கான பொறுப்பாக கடமையுமாகும்..அதைவிடுத்து நான் பொறுக்கியென்பேள்.அது சரி..அப்படித்தான் எழுதுவேன் என்பது நியாயமாகுமா?
உங்கள் கருத்துகளோடு மற்றவர்கள் அனைவருமே ஒத்துப் போகவேண்டுமென்பது நியதியல்லவே.ஒவ்வொருவருக்கும் தனிப்படஇட கருத்தகளிருக்கும். அதை புரியவைப்பதன் ஊடாக சிலர் ஏற்பர் சிலர் ஏற்காமல் விடுவர்..இது அவரவர் மனவிருப்பைப் பொறுத்தது. ஆனால் தனிமனித தாக்குதல் என்பது..பாரதூரமானது.கருத்தை கருத்தால் அடியுங்கள். வரவேற்கிறேன் உங்கள் உங்கள் கருத்துகளை எழுதும் போது அதற்குள் கபிலன் ஊடுருவுவது நாகரீகமில்லை..இது தனிமனித தாக்குதல் ..அது இந்தக் களத்தின் வளர்ச்சிக்கு ஏற்புடையதல்ல என்பதனால்தான் இவ்வளவும் எழுதியுள்ளேன்.

அட ஆண் எண்டதும் வக்காளத்தா? அந்த பேய் பிசாசு சனியன் மாடு எருமைகாவாலிப்பெண்கள் அதுகள் இதுகள் என மரியாதை இன்றி எழுதியது இவை எப்படி சாத்தியம்.? இவற்றை தவிற்து எழுத தெரியேலையே குருவிக்கு. இதெல்லாம் ஒரு கருத்து. இதுக்கை நீங்கள் வேறு வக்காளத்தா?
:roll: :roll: :roll: :roll: :roll: :roll:

- nalayiny - 09-21-2003

எனது முடிவு இது தான். மன்னிப்பு கேட்க முடியாது.

nalayiny Wrote:மன்னிப்போ தவறுக்கு வருந்துகிறேன் என எதுவுமே நான் கேக்கப்போவதில்லை.

மரியாதைகொடுத்து தான் மரியாதையை வாங்கிப் பழக்கம். மனிதநேயத்திற்கா அன்றி என்னை அறியாமல் செய்த தவறிற்கு மன்னிப்பு கேக்கும் உரிமை எனக்குண்டு.

ஆனால் நான் வேணுமென்றே இரட்டை அர்த்தம் பட பொறுக்கி..! என எழுதியதற்கு என்னால் மன்னிப்போ அல்லது தெரியாமல் தவறிழைத்தேன் என்றோ என்னால் கேக்க முடியாது.

முன்பு ஒருமுறை படத்தடன் பேசலாம் என்ற கவிதையின் போது முகமூடிக்கொள்ளையர் உன்னைப்போல் நாளை என் பிள்ளை வரமாட்டான் என என்ன நிச்சயம் என எழுதியதற்கு அதற்குரிய புரிதலை குருவி தந்ததால் தாராளமா அவரின் மனதை நோகடித்து விட்டேனோ என மனிதநேயம் கருதி கவிதைக் கூடாக மன்னிப்புக்கேட்டேன் . மரியாதை கொடுத்தேன் .

ஆனால் இனி ஒருபோதுமே நான் மன்னிப்போ தவறிழைத்தேன் என்றோ கேக்க முடியாது.

.நான் தனி ஒருவரைத்தான் இரட்டை அர்த்தம் பட எழுதி உள்ளேன்.

பெண்களும் சமூகத்திலும் உள்ள சகல கருத்துக்களையும் எடுத்து பாருங்கள். ஒட்டுமொத்த பெண் இனத்தையே கூறு போட்டு வித்திருக்கிறார் தனது கருத்தால்.

ஐயா கபிலன் அவர்களே அப்போதெல்லாம் எங்கே போனீர்கள் ....? இதற்கு யார் யாரிடம் மன்னிப்பு கேப்பதாம்.

அதுகும் ஒரு கல்லூரிமாணவன் வளரும் பயிரை முளையில் தெரியும் என்பர் ஆகா இதை விட வேறேன்ன அத்தாட்சிகள் வேணும்.

எனது முடிவு முடிந்த முடிபு தான். ஐயோ என்னை மன்னிச்சு கொள்ளுங்கோ தெரியாமல் தவறு செய்திட்டன் ஐயோ தெரியாமல் எழுதிப்போட்டன் என எனக்கு அழுது பழக்கமில்லை கேட்டும் பழக்கமில்லை.

ஒரு தடவைக்கு பல தடவை யோசித்து தான் எழுதினேன் பொறுக்கி என்பதை.

முள்ளை முள்ளால் எடுத்து தூர எறிவது தான் எனது இயல்பு.
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :evil: :evil:

- Mullai - 09-21-2003

[quote]கபிலன்[/color] முல்லை தாங்கள் சேகரித்து கொண்டுவந்தவை குருவிகளின் பெண்கள் பற்றிய கருத்துகளே தவிர..தனிமனித சாடல்களல்ல.
முல்லை எழுதியவைகளைப் பார்த்தேன்;. அவைநளாயினியை நோக்கிய தனிப்பட்ட தாக்குதல்கள் அல்ல.பெண்கள் பற்றிய குருவிகளின் கருத்தே அந்தக் கருத்தகளுகஇகு எதிர்கருத்து வைப்பது நளாயினி முலலை ஆகியோரின் உரிமையும்.பெண்கள்சார்கான பொறுப்பாக கடமையுமாகும்..அதைவிடுத்து நான் பொறுக்கியென்பேள்.அது சரி..அப்படித்தான் எழுதுவேன் என்பது நியாயமாகுமா?
உங்கள் கருத்துகளோடு மற்றவர்கள் அனைவருமே ஒத்துப் போகவேண்டுமென்பது நியதியல்லவே.ஒவ்வொருவருக்கும் தனிப்படஇட கருத்தகளிருக்கும். அதை புரியவைப்பதன் ஊடாக சிலர் ஏற்பர் சிலர் ஏற்காமல் விடுவர்..இது அவரவர் மனவிருப்பைப் பொறுத்தது. ஆனால் தனிமனித தாக்குதல் என்பது..பாரதூரமானது.கருத்தை கருத்தால் அடியுங்கள். வரவேற்கிறேன் உங்கள் உங்கள் கருத்துகளை எழுதும் போது அதற்குள் கபிலன் ஊடுருவுவது நாகரீகமில்லை..இது தனிமனித தாக்குதல் ..அது இந்தக் களத்தின் வளர்ச்சிக்கு ஏற்புடையதல்ல என்பதனால்தான் இவ்வளவும் எழுதியுள்ளேன்[/color]

கபிலன் உங்கள் கருத்து ஏற்புடை.யதல்ல.
குருவிகளின் கருத்துக்களில் நாகரீகம் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதே அடிப்படை. அதை பெண்கள் பக்கத்திற்குப் பொறுப்பாளரான நீங்கள் அப்போதே சுட்டிக்காட்டாமல் இப்போ வந்து அவருக்காக வக்காலத்து வாங்குவது முறையாகாது.அப்படித்தான் அவர் எழுதுவதை நியாயமென்று கருதினால் கூட, குருவிகள் ஓடிவந்து முறையிட்டு குய்யோ முறையோ என்று கத்துவது சிறுபிள்ளைத்தனம்.
தாக்குப் பிடிக்காவிட்டால் எதற்காகப் பெண்கள் பக்கத்தில் வந்து கழுத்தை நீட்டுகின்றார். களமாடுவதென்றால் காயங்கள் வராமலா போகும்.
மீண்டும் ஒரு தடவை உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.

- கபிலன் - 09-21-2003

Quote:கபிலன் உங்கள் கருத்து ஏற்புடை.யதல்ல.
குருவிகளின் கருத்துக்களில் நாகரீகம் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதே அடிப்படை. அதை பெண்கள் பக்கத்திற்குப் பொறுப்பாளரான நீங்கள் அப்போதே சுட்டிக்காட்டாமல் இப்போ வந்து அவருக்காக வக்காலத்து வாங்குவது முறையாகாது.அப்படித்தான் அவர் எழுதுவதை நியாயமென்று கருதினால் கூட, குருவிகள் ஓடிவந்து முறையிட்டு குய்யோ முறையோ என்று கத்துவது சிறுபிள்ளைத்தனம்.
தாக்குப் பிடிக்காவிட்டால் எதற்காகப் பெண்கள் பக்கத்தில் வந்து கழுத்தை நீட்டுகின்றார். களமாடுவதென்றால் காயங்கள் வராமலா போகும்.
மீண்டும் ஒரு தடவை உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.

_________________
முல்லை
முல்லை
குருவிகள் எழுதிய அனைத்தும் நியாயமென்றோ அல்லது நீங்கள் எழுதியவை அனைத்தும் நியாயமென்றோ யாருக்காகவும் வக்காலத்து வாங்க நான் வரவில்லை அதை விரும்பவுமில்லை.எனது கருத்திற்கேற்ப இருபக்க நியாயங்கள், நியாயமின்மைகள் புரிந்தாலும் அவற்றை உங்கள் கருத்தாடலில் குறுக்கிட்டு திசைமாறச் செய்ய நான் விரும்பவில்லை.களத்தில் எந்தத் தலைப்புகளில் கருத்தாடலாம் என யாருக்கும் யாரும் சொல்லமுடியாது.அதை நீங்கள் புரிந்துகொள்வீர்களென நம்புகிறேன்.காயங்களை இருபக்கமுமே ஏற்கும் மனநிலையில் இல்லையென்பதும் நானறிந்ததுதான்.ஒருவருடைய கருத்து மற்றவர்ருக்கு உடன்பாடாக வேண்டுமென்ற நியதியெதுவுமில்லைத்தான்.

- S.Malaravan - 09-21-2003

சகோதரி நளாயினி அவர்களே நீங்கள் பெண்வர்க்கமே இதனை யாராலும் மாற்ரமுடியாது. ஆண் வர்க்கம் பெண் வர்க்கம் பற்றி பேசுவதோ எழுதுவதோ அவரவர் உரிமை. குருவிகள் பெண்வர்க்கத்தை எழுதும் போது உமது பெயரை கொண்டு வரவில்லையே. இக்களத்தில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் அவர்கள் ஒருவருக்கும் ஏன் கோபம்வரவில்லை அவர்கள் உங்களிலும் வித்தியாசமானவாகள். எழுத வேண்டுமென்றால் நீர் தனிப்பட்ட ரீதியில் குருவிகளை சாடியிருக்ககூடாது அது முற்றிலும் தவறே அத்தோடு நீர் என்ன வென்றால் நான் தெரிந்துதான் அப்படி எழுதினேன் அப்படி இருக்கும் போது எப்படி மன்னிப்பு கோருவேன் என்கிறீர் இது தான் எம்தமிழ் பண்பா? உமது கருத்துக்களை முதலிருந்து கவனித்து வருகிறேன் எவருடனாவது அல்லது ஏதாவது ஒரு நல்லகருத்துடனாவது ஒன்றித்து போவதில்லை நீர். இனி களநிர்வாகத்தின் முடிவு. அதைவிட நல்ல ஒரு கருத்தாளனை இக்களம் இளக்க கூடாது இது இக்களத்தில் தாயகபற்ராளர்களை விரட்ட எடுக்கும் புது முயற்சி தயவு செய்து களநண்பர்கள் ஆண்களா பெண்களா இதை அனுமதிக்க கூடாது. இது களப் பொறுப்பாளருக்கும் பொருந்தும். இது ஆண் பெண்வர்க வேறுபாட்டுடன் தொடர்பு பட்டதல்ல. கருத்தாளானுக்காகவே.
என்றும்
சு.மலரவன்
:twisted: :evil: :twisted:

- Paranee - 09-21-2003

இன்றாவது நிம்மதியாக அவரை இருக்கவிடமாட்டீர்களா ???

<img src='http://www.yarl.com/forum/images/avatars/16902519003ee9bb5100038.jpg' border='0' alt='user posted image'>

- Mullai - 09-21-2003

[quote]S.Malaravan[/color]

மலரவன்,
நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்க எல்லோருமாக சேர்ந்து வரவேண்டுமென்றில்லை. தனிநபராகவே குரல்தரலாம்.
அந்தத் துணிவு நளாயினிக்கு இருந்ததுக்கு பாராட்ட அல்லவா வேண்டும்.
அம்பை நோகிறீர்களே. எறிந்தது குருவியல்லவா?