05-25-2005, 04:50 PM
அடுத்த பாடல்
கண்ணு வலது கண்ணு தானே துடிச்சுதன்னா
ஏதோ நடக்குமெண்ணு பேச்சு
மானம் குறையும் என்று மாசு படியுமெண்ணு
வீணாக் கதை முடிஞ்சு போச்சு
கண்ணு வலது கண்ணு தானே துடிச்சுதன்னா
ஏதோ நடக்குமெண்ணு பேச்சு
மானம் குறையும் என்று மாசு படியுமெண்ணு
வீணாக் கதை முடிஞ்சு போச்சு

