05-25-2005, 04:21 PM
Sriramanan Wrote:பிபிசி தமிழோசையில் இனி றோவின் ஆட்சிதான்....!இப்ப மட்டும் என்ன....யாரின் ஆட்சியில் தமிழோசை இருக்கு எல்லாம் இந்திய சாhபு ஊடக வாதிகளினது தானே....!!!
ஆனாலும் அவர்களிடம் நாம் பிழை பிடிக்க முடியாது ஏனெனில் அவர்கள் தங்கள் நாட்டுக்காக தானே வக்காலத்து வாங்குவார்கள். எம்மவர்களும் அந்த சேவைக்குள் நுழைய முற்படனும் அப்பதான் இதை சரி செய்யலாம்.....
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>

