05-25-2005, 04:00 PM
<b>கன்னிக் கவி மின்னூல்தனை
கன்னி முயற்சி கொண்டு
கனிய வைத்த அன்புத் தமிழினிக்கும்
கனிந்த [url=http://www.yarl.com/forum/files/kirukalkal.pdf]கிறுக்கல் கனிக்கு
கனிவான அடையாளமிட்ட
கள நாயகன் சோழியான் அண்ணாவிற்கும்
கனிதனை களத்தில்
கண்கள் களிக்க கனிவான இணைப்புத்தந்த
கனிந்த உள்ளம் மோகன் அண்ணாவுக்கும்
களமின்றி தவித்த தவிப்புக் கண்டு
கவிக் கிறுக்கல் கிறுக்க [url=http://kuruvikal.yarl.net/]தேடற்சரம் தந்த
கணவான் யாழ் அண்ணாவுக்கும்
களத்தோடு மலர்ந்த நட்(ற்)பு(பூ)க்கள்
காலத்தால் அடையாளமிட்ட
கவித நண்பன்
கவிதன் தந்த பரிசுக்கும்
கள உறவுகளின் வாழ்த்துப்பூக்கள்
கனியாகக் கனிந்த வசந்த நேரமிதில்
களக்குருவிகள் மனம்
கனிந்து உதிர்க்கின்றன நன்றிப்பூக்கள்...!</b>
இந்த மின்னூல் தொடர்பான விமர்சனங்கள் உங்களிடம் இருந்து தயவுடன் எதிர்பார்க்கப்படுகின்றன....! கள உறவுகளே.. நீங்கள் தான் இப்படைப்பின் காரணகர்த்தாக்கள்...பங்காளிகள்...! குருவிகள் இந்த இடத்தில் வெறும் கருவிகள் மட்டுமே.. என்பதை மனத்திற் கொண்டு உங்கள் விமர்சனங்களை அளித்துதவுமாறு தாழ்மையுடன் கோருகின்றோம்...! அவை எதிர்காலத்தில் பலருக்கும் சிறந்த படைப்புக்கள் தாங்கிய மின்னூல்களை ஆக்க உதவியாகவும் அமையும்...!
படைப்பில் காணப்படும் குறைகளை நிறைகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் அதை நீங்கள் செய்யலாம்..! அவைதான் உங்களைக் கர்த்தாவாக்கி தன்னைக் கருவியாக்கி படைப்புக்கள் தரும் ஒரு உள்ளத்துக்கு நிறைவாகும்...!
நன்றி வணக்கம்...!
நட்புடன் அன்பின் குருவிகள்..!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>