05-25-2005, 12:51 PM
குருவியண்ணாவ பூனைக்குட்டி நிறைய நிறைய வாழ்த்துறன் குருவியண்ணா கனக்க எழுதுங்க தமிழினி அக்கா கஸ்ரப்பட்டு இந்த விசயத்த செய்திருக்கிறா அவவையும் அன்போட வாழ்த்துறன் இத மாதிரி கனக்க செய்யுங்க அக்கா எப்ப அக்கா உங்கட கவிதைகள ஒண்டாக்கி மின்னூலாக்க போறிங்க? சரி நான் எல்லா கவிதையும் வாசிச்சுட்டு எழுதுறன் குருவியண்ணா

