05-25-2005, 12:05 PM
நிதர்சன் படுக்கையறையில் குறட்டைவிட்டது தன்னை இடைஞ்சல் செய்ததாக கூறி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> விவாகரத்து பெற்றவர்களும் இவ்வுலகில் உண்டு. ஒவ்வெருவருக்கும் தனிப்பட்ட கருத்து மற்றும் சிந்தனைச்சுகந்திரமுண்டு. அதை அவர்கள் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் என்பதைபொருத்துத்தான் அவர்களை மற்றவர் கணக்கிலேடுப்பர். நீங்கள் கூறியதுபோல ஒரு பெண் அப்படி செய்வாளாயிருந்தால்கூட அது தவறில்லை. காரணம் அவளுக்கும் சிந்தனைச்சுகந்திரம் உண்டு. இது நமது கலாச்சாரப்பண்பில்லை என்றால். மன்னித்துவிடுங்கள் ஏனேனில் அஸ்வினி கூறியது
என. அதைத்தான் இவ்விடையத்தில் நம் முன்னையோர் காட்டியிருக்கிறார்கள். அதேவேளை தன் வாழ்க்கைப்பாதையை சரிவர அமைக்கத்தெரியாதவிடத்து பின்னாலில் அதன் சுமையை தாங்கவேண்டியாதும் அவரின்பெறுப்புத்தான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Quote:காளிதாசர் முதல் இக்கால கவியரசு வரையுமாக வேரூன்றிய தோஷம்
என. அதைத்தான் இவ்விடையத்தில் நம் முன்னையோர் காட்டியிருக்கிறார்கள். அதேவேளை தன் வாழ்க்கைப்பாதையை சரிவர அமைக்கத்தெரியாதவிடத்து பின்னாலில் அதன் சுமையை தாங்கவேண்டியாதும் அவரின்பெறுப்புத்தான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>