05-25-2005, 09:34 AM
poonai_kuddy Wrote:ஆண்களுக்கு மிஞ்சின சுதந்திரம் பெண்களுக்கிருக்கெண்டு நீங்கள் சொல்லுறது எனக்கு புரியேல நிதர்சனண்ணா அப்பிடியென்ன மேலதிக சுதந்திரமிருக்கெண்ட எழுதுங்க பாப்பம் :evil:
Quote:nithrsan
மன்னக்கனும் பூனைக்குட்டி நேரமாச்சு நித்திரை வேறு வருகிறது உங்கள் கேள்விக்கான விளக்கத்தை இதே இடத்தில் நாளை தருகிறேன்....
கிலோக்கணக்கில் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து அலுத்த அலுப்பில் அப்படியெல்லாம் சொல்ல வருகிறது போலிருக்கு பூனைக்குட்டி.
இல்லாததற்காகத்தான் அதிகம் போராட்டம் நடக்கும் நடக்கிறது. அதைக்கூட புரியாத கருத்தியல்வாதிகளுக்கு எதைச்சொல்லியும் புரியப்போவதில்லை.
காளிதாசர் முதல் இக்கால கவியரசு வரையுமாக வேரூன்றிய தோஷம் அவ்வளவு இலகுவில் அழித்துவிட முடியாது. அதை நிதர்சனும் நிதர்சனமாக்கியிருப்பது நிதர்சனமாகிறது பூனைக்குட்டி.
:::: . ( - )::::

