05-25-2005, 08:17 AM
poonai_kuddy Wrote:ஆண்களுக்கு மிஞ்சின சுதந்திரம் பெண்களுக்கிருக்கெண்டு நீங்கள் சொல்லுறது எனக்கு புரியேல நிதர்சனண்ணா அப்பிடியென்ன மேலதிக சுதந்திரமிருக்கெண்ட எழுதுங்க பாப்பம் :evil:மன்னக்கனும் பூனைக்குட்டி நேரமாச்சு நித்திரை வேறு வருகிறது உங்கள் கேள்விக்கான விளக்கத்தை இதே இடத்தில் நாளை தருகிறேன்....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

