05-25-2005, 07:27 AM
யாழ் அங்கத்தவர்கள் என்ன இழிச்சவாயர்களா தமிழரசன் உமதுபார்வையில்... அல்லது எல்லாம் இலவசமாக ( யாழைப்போல் ) இங்கு பெற்றுக்கொள்ளலாம் என்ற அவாவோ... யாழையும் யாழில் உள்ள உறவுகளையும் முதல் உண்மையுடன் புரிந்துகொள்ளப்பாருங்கள்... உண்மையான உங்கள் உறவுகள் விளங்கும்.
:oops: :oops: :?: :?: :roll: :oops:
:oops: :oops: :?: :?: :roll: :oops:

