Yarl Forum
Iwont freefr account plz - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: Iwont freefr account plz (/showthread.php?tid=4236)



Iwont freefr account plz - mayooran - 05-22-2005

I wont free fr account plz concate my mail address tmayooran@gmail.com


- Nitharsan - 05-22-2005

புரியவில்லை மயூரன்.....ஓ...
உங்களுக்கு yourname.free.fr ல் ஒரு எக்கவுண்ட் (கணக்கு) தேவையா? அதை நீங்கள் பரிசில் இருந்தால் மட்டுமே பெற முடியும்... உங்களுக்கு இலவச இணைய வழங்கிகள் தேவை எனில் என்ன தளம் செய்வதற்க்கு என்றால் அதற்க்கேற்றவாறு உதவ முடியும்


- kavithan - 05-22-2005

எனக்கும் புரியலை என்ன செய்வம் என்று யோசித்திட்டு இருந்தன்... அந்த இணையத்தில் என்ன தான் இருக்கு நிதர்சன்..

மன்னிக்க வேண்டும் மயூரன் தமிழில் எழுதுங்கள்


- Nitharsan - 05-22-2005

அந்த இணையதில் 100 MP அளவுள்ள இணையம் தயாரிப்பதற்கான இடம் இருக்கிறது. அதில் எந்த வித விளம்பரங்களும் இணைக்கப்பட மாட்டாத. அது மட்டுமன்றி எப்.ரீ.பி மூலமும் தரவேற்றம் செய்யலாம். மிகச்சிறந்த இலவச வழங்கி. அதை பிரான்ஸ் பரிசில் உள்ளவர்கள் மட்டுமே அதாவது அந்த இணையத்தளம் பிரான்ஸ்சில் ஒரு தொலைபேசி, இணையத்தொடுப்பு,மற்றும் செய்மதி தொலைக்காட்சியின் வழங்குனர்களாக செயற்ப்படுகின்றனர். அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதாவது பிரான்ஸசில் இருப்பவர்களுக்கு மட்டும் 100 எம்.பி அளவுள்ள இணையத்தை தயாரிப்பதற்கான இடத்தை வழங்குகின்றனர். அதையே அவர் தனக்கும் ஒன்று பெற்றுதருமாறு கேட்கிறார் என்று நினைக்கிறேன்....
எதற்க்கும் அவரின் பதிலுக்காய்.. காத்திருப்போம்..


- தமிழரசன் - 05-22-2005

http://www.free-webhosts.com/reviews/Free_fr.php
நானும்தேடிக்களைத்துவிட்டேன்

http://translate.google.com/translate?hl=e...2005-20,GGLG:en


- mayooran - 05-23-2005

வேறு ஏதாவது இணையம் உள்ளதா? விளம்பரம் இல்லாததும் PHP சேரககூடியதாகவும் இருக்க வேண்டும்


- anpagam - 05-23-2005

யாழ் அங்கத்தவர்கள் என்ன இழிச்சவாயர்களா தமிழரசன் உமதுபார்வையில்... அல்லது எல்லாம் இலவசமாக ( யாழைப்போல் :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ) இங்கு பெற்றுக்கொள்ளலாம் என்ற அவாவோ... யாழையும் யாழில் உள்ள உறவுகளையும் முதல் உண்மையுடன் புரிந்துகொள்ளப்பாருங்கள்... உண்மையான உங்கள் உறவுகள் விளங்கும். <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> Idea :evil:


- Danklas - 05-23-2005

anpagam Wrote:யாழ் அங்கத்தவர்கள் என்ன இழிச்சவாயர்களா தமிழரசன் உமதுபார்வையில்... அல்லது எல்லாம் இலவசமாக ( யாழைப்போல் :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ) இங்கு பெற்றுக்கொள்ளலாம் என்ற அவாவோ... யாழையும் யாழில் உள்ள உறவுகளையும் முதல் உண்மையுடன் புரிந்துகொள்ளப்பாருங்கள்... உண்மையான உங்கள் உறவுகள் விளங்கும். <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> Idea :evil:

அன்பு உங்களின் தெளிவான பண்பான பதிலை பார்க்கும் பொழுது யாழ்களத்தில் உள்ளவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று தமிழரசன் நினைத்தாலும் நினைக்கலாம்.. Idea


- anpagam - 05-23-2005

நான் கதைப்பது சிலருக்கு விளங்கும் சிலருக்கு விளங்கா காலம் வரும்போது (நிறைகுடமாகும்போது இங்கு :wink: ) நான் இங்கில்லாட்டிலும் எனதுகால அங்கத்தவருக்கும் எனதுகருத்தகருவோருக்கும் மனதில்சில தளம்பல் கட்டாயம் இருக்கலாம்... இருக்கும்... சொன்னகருத்து தமிழரசனுக்கு மட்டும்... அதன் ஆளம் யாவருக்கும்... :| :wink:


- anpagam - 05-23-2005

Quote:நினைத்தாலும் நினைக்கலாம்...
இதல்ல முக்கியம்....

<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'> ஆனால்... மெய்பொருள்காண்பது அறிவு..... Idea
இதுவே முக்கியம் யாவருக்கும்
இதைசொல்ல நான் யார் என்றால்...
நான்... என்ன சொல்ல...
:|
எனதுகருத்தை கண்டு புதியவர்கள் முதியவர்கள் ஒடியிடாதீர்கள்
வாருங்கள் வாருங்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Arrow


- Mathan - 05-23-2005

Cry


- mayooran - 05-25-2005

யாழ் அங்கத்தவர்கள் என்ன இழிச்சவாயர்களா தமிழரசன் உமதுபார்வையில்... அல்லது எல்லாம் இலவசமாக ( யாழைப்போல் ) இங்கு பெற்றுக்கொள்ளலாம் என்ற அவாவோ... யாழையும் யாழில் உள்ள உறவுகளையும் முதல் உண்மையுடன் புரிந்துகொள்ளப்பாருங்கள்... உண்மையான உங்கள் உறவுகள் விளங்கும்.
:oops: :oops: :?: :?: :roll: :oops:


- kavithan - 05-25-2005

என்னாச்சு அன்பகம்..? :roll:


- anpagam - 05-25-2005

[quote=anpagam]நான் கதைப்பது சிலருக்கு விளங்கும் சிலருக்கு விளங்கா காலம் வரும்போது நான் இங்கில்லாட்டிலும் எனதுகால அங்கத்தவருக்கும் எனதுகருத்தகருவோருக்கும் மனதில்சில தளம்பல் கட்டாயம் இருக்கலாம்... இருக்கும்... சொன்னகருத்து தமிழரசனுக்கு மட்டும்...யாவரையும் தாக்கலாம்... Idea :| மயூரன் இப்ப.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சரியாகிட்டுதோ.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink: